Tag: மேட்டா பேஸ்புக் நிறுவனம் (*)
இணைய விஷமிகளைக் கண்டறிய கூகுள், பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை!
புத்ராஜெயா - மலேசியாவில் நட்பு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விசாரணை செய்யும் வகையில், கூகுள் மற்றும் பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் ஜைலானி...
நஜிப்பின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு!
சிப்பாங் - டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தம் (TPPA) தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த 26 வயதான பெண் ஒருவர் மீது...
உலகிலேயே கணினி கட்டளைகள் உருவாக்கத் தெரிந்த ஒரே தலைவர் லீ – மார்க் பாராட்டு!
மென்லோ பார்க் (கலிபோர்னியா) - அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த நினைவுப்...
உலகப் பணக்காரர்கள் பட்டியல் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்!
நியூயார்க் - இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட...
வாட்சாப்பில் பகிர்வதை இனி பேஸ்புக்கிலும் பகிரலாம்!
கோலாலம்பூர் - ஒரு நட்பு ஊடகச் செயலியில் அதிகபட்சமாக எவ்வளவு வசதிகளைக் கொடுக்க முடியுமோ? அவ்வளவையும் கொடுத்தாக வேண்டிய கட்டாயம், இன்றைய நட்பு ஊடக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக்கை மட்டும் பயன்படுத்தி வந்த...
பெண்களே உஷார் – உங்களின் பேஸ்புக் புகைப்படங்களும் ஆபாசத்திற்குப் பயன்படுத்தப்படலாம்!
கோலாலம்பூர் - சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது. குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு ஒருமுறை தம்படம் (செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு...
2016 முதல் நட்பு ஊடகங்களில் கண்காணிப்பைக் கடுமையாக்குவோம் – காலிட் எச்சரிக்கை
கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களின் மூலமாக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இந்த ஆண்டு காவல்துறை அதில் அதிக கவனம் செலுத்த உள்ளது என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
57,500 ரிங்கிட்டை பிடிங்கிய அமெரிக்க பேஸ்புக் காதலன் – அதிர்ச்சியில் இளம் பெண்!
கோலாலம்பூர் - பேஸ்புக் காதல், அதனைத் தொடர்ந்து ஏமாற்றங்கள் என்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த விசயத்தில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசமே இல்லாமல் ஏமாறி வருகின்றனர். மலேசியாவில் இது போன்ற சைபர் குற்றங்கள்...
லைவ் போடோஸ் வசதியை அங்கீகரித்தது பேஸ்புக்!
கோலாலம்பூர் - ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளசை ஆப்பிள் அறிமுகப்படுத்திய தருணத்தில், அதன் முக்கிய அம்சங்களில் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்தது, 'லைவ் போடோஸ்' (Live Photos)...
வியக்க வைக்கும் பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி!
கோலாலம்பூர் - அனைவரும் இணைந்து இருக்க வேண்டும். அதற்கு இணையம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது, என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு பேஸ்புக் செயல்படுகிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் அந்நிறுவனம், புதிய...