Tag: மோடி
நட்பு ஊடகங்களில் சொற்போரைத் தவிருங்கள்- பிரதமர் மோடி அறிவுரை!
புதுடெல்லி, ஜூலை 3-நட்பு ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள், கடுமையான விமர்சனங்கள் போன்றவற்றிற்கு நாமும் அதே பாணியில் பதிலளிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘டிஜிட்டல் இந்தியா’...
நேரு பரம்பரை முஸ்லிம் பரம்பரையா? – மத்திய அரசுக்குக் காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 2- நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பரம்பரை குறித்துத் தவறான தகவலை விக்கிபீடியாவில் திரித்துப் பதிவுசெய்த குற்றத்திற்காகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று காங்கிரஸ்...
டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் மோடி.
புதுடில்லி, ஜூலை 1- இந்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி,இன்று டில்லி ஐஜி விளையாட்டரங்கத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தொடங்கி வைத்தார்.
குக்கிராமங்களில் வசிக்கும் மக்களும்...
சாலையில் எச்சில் துப்புவோர், குப்பை வீசுவோருக்குச் சிறைத் தண்டனை!
புதுடில்லி, ஜூன் 29- சாலைகள் மற்றும் தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி, சுற்றுப்புறச் சுகாதாரத்தைக் கெடுப்போருக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
இதன்...
கங்கை நதியைத் தூய்மைப்படுத்த மோடி அரசு புதுமையான நடவடிக்கை!
புதுடில்லி, ஜூன்27- புனித கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதைக் கனவுக் கொள்கையாகக் கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நதிக்கரையோரம் அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் ஆசிரமங்களின் கழிவுகள், நதியில்...
தமிழக நகரங்கள் புதுப்பொலிவு பெறும் திட்டத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி!
புதுடில்லி, ஜூன் 26- :மத்திய அரசின், நகர்ப்புற வீட்டு வசதித் துறையின் கனவுத் திட்டங்களான ‘அவாஸ் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வீடு திட்டம், 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ருட்' திட்டங்களைப் பிரதமர் நரேந்திர...
மோடியின் யோகா தின நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடி ஒளி பரப்பாகிறது!
புதுடில்லி, ஜூன்15- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வருகிற 21-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளைத் தூர்தர்ஷனில் நேரடி ஒளி பரப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகத்...
யோகா நாடகம் நடத்துகிறார் மோடி- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாடல்!
புதுடில்லி, ஜூன் 11- இந்தியப் பிரதமர் மோடி, யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அனைவரும் யோகாவைக் கற்றுக் கொள்ள வலியுறுத்தியும் வருகிறார்.
இதுகுறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
"நான் 40...
இந்தியா முழுவதும் 100 வளர்நிலை(ஸ்மார்ட்) நகரங்கள் அமைக்கத் திட்டம்!
புதுடில்லி, ஜூன்8- கிராமப்புற மக்கள் பிழைப்பு தேடிப் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. காரணம், கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டுவதற்குப் போதுமான தொழிற்துறை வசதிகள் ஏதும் இல்லாததேயாகும்.
இக்காரணங்களால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி...
மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் – லதா ரஜினிகாந்த்
சென்னை, ஏப்ரல் 28 - மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனத் தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த். தேர்தல் பிரச்சாரப் பணிக்காக கடந்த 13-ஆம் தேதி சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத்...