Tag: யோகா
இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு
கோலாலம்பூர் – கடந்த ஜூன் 21-ஆம் தேதி உலகம் எங்கிலும் கொண்டாடப்பட்ட அனைத்துலக யோகா தினம், மலேசியாவிலும் கொண்டாடப்பட்டது.
கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன்...
23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்!
கோலாலம்பூர்: 5-வது அனைத்துலக யோக தினத்தை முன்னிட்டு மலேசிய இந்திய உயர் ஆணையம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல்வேறு இடங்களில் யோகா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அவ்வகையில் வருகிற 23-ஆம் தேதி பத்து...
ஒரே நேரத்தில் அதிகமானோர் யோகா பயிற்சி – உலக சாதனை
பத்துமலை - இன்று வியாழக்கிழமை (ஜூன் 21) உலகம் எங்கிலும் கொண்டாடப்பட்ட யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2,100-க்கும் மேற்பட்டோர்...
மலேசியாவில் யோகா தினம்: 3,000 பேர்களுடன் உலக சாதனையை நோக்கி!
கோலாலம்பூர் – நாளை வியாழக்கிழமை ஜூன் 21-ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மலேசியாவிலும், ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த அதன் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலேசியாவுக்கான இந்தியத்...
“உடல்நலக் குறைகளுக்கு மருத்துவமனைகளில் யோகா சிகிச்சை” – உலக யோகா தினத்தில் சுப்ரா அறிவிப்பு!
கோலாலம்பூர் - நேற்று தலைநகர் செராஸ் பூப்பந்து விளையாட்டரங்கில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உலக யோகா தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான...
உலக யோகா தினம் – இந்தியத் தூதரக ஏற்பாட்டில் டாக்டர் சுப்ரா சிறப்பு வருகையோடு...
கோலாலம்பூர் - ஜூன் 21ஆம் தேதியை ஐக்கிய நாட்டு சபை உலக யோகா தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. இதனை முன்னிட்டு மலேசியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கோலாலம்பூரில் அனைத்துலக யோகா...
ஜூன் 19-ம் தேதி மலேசிய இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மாபெரும் யோகா நிகழ்வு!
கோலாலம்பூர் - வரும் ஜூன் 19-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மலேசிய இந்து தர்ம மாமன்றம் சார்பில் மிகப் பெரிய அளவிலான யோகா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய இந்து தர்ம மாமன்றமும், மைபிபிபி தேசிய...
ஐநாவில் 2வது ஆண்டாக அனைத்துலக யோகா தினம்! ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ்...
நியூயார்க் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சி காரணமாக ஐக்கிய நாட்டு சபையால் அனைத்துலக யோகா தினம் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு, முதலாவது...
யோகாவும் மோடியும் – புத்துணர்ச்சி இரகசியம்!
பெட்டாலிங் ஜெயா - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரண்டு நாட்களாக நாள் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார்.
உறக்கத்திற்கு நேரம்...
அனைத்துலக யோகா தினம்: மோடி தலைமையில் 37,000 பேர் பங்கேற்பு! இந்தியா கின்னஸ் சாதனை!
புதுடெல்லி, ஜூன் 22 - அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மெகா யோகா தின நிகழ்ச்சியில் சுமார் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கின்னஸ்...