Tag: ரஜினிகாந்த் (*)
பழக்கவழக்கத்தின் மூலம் தமிழராக மாறிப்போனவர் ரஜினி – வைரமுத்து!
சென்னை, மார்ச் 12 - கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர்...
தேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா? ஆம் ஆத்மிக்கா? – ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி!
சென்னை, மார்ச் 11 - வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் ஆதரவு பாஜகவுக்கா? ஆம் ஆத்மிக்கா? என ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே...
என் அப்பா ரஜினிக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்-ஐஸ்வர்யா தனுஷ்!
சென்னை, மார்ச் 10 - என் அப்பா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் என ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், தனுஷின் மனைவி...
பெங்களூருவில் ரஜினி! ரசிகர்கள் கூட்டம் சேர்ந்ததால் நகரை விட்டு வெளியேறினார்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜனவரி 31 – தனிப்பட்ட வருகையை மேற்கொண்டு பெங்களூருவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு அவரது வீட்டில் தங்கியிருந்ததைத் தெரிந்து...
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்!
கோலாலம்பூர், டிசம்பர் 12 - தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி...
25 ஆண்டுகளில் மிகச்சிறந்த இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்
செப். 2- என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள்...
ரஜினி நடிப்பில் சந்திரமுகி இரண்டாம் பாகம்?
சென்னை, ஜூன் 20 - மலையாளத்தில் மோகன்லால் - சுரேஷ்கோபி, ஷோபனா நடித்த படம் மணிசித்திரதாழ். இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் மறுபதிப்பு செய்தார் பி.வாசு. அதையடுத்து தமிழிலும் சந்திரமுகி என்ற...
நீண்ட இடைவெளிக்குபின் ரஜினி-ஸ்ரீதேவி சந்திப்பு
சென்னை, ஏப்ரல் 25- நடிகை ஸ்ரீதேவி இரு தினங்களுக்கு முன் சென்னை வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின்னர் மும்பைக்கு புறப்படும் முன் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர...
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு
சென்னை, ஏப்ரல் 14- பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆண்டு வருகிற மே மாதம்...
சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்: ரஜினி காந்த் – ஜெயா பச்சன்...
புதுடெல்லி, மார்ச் 22- இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் 1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை...