Tag: ராம் கர்ப்பால் சிங்
அண்ணன் கோபிந்த் சிங்குக்காக துணையமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த தம்பி ராம் கர்ப்பால்…
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சரும் ஜசெக தலைவருமான கோபிந்த் சிங் இலக்கவியல் - டிஜிடல் - அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவரின் தம்பி ராம் கர்ப்பால்...
மகாதீருடன் பணியாற்றியதில் வருத்தப்படுகிறேன்!- ராம்கர்பால்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மூன்றாவது முறையாக நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக ராம் கர்பால் சிங் இன்று கடுமையான விமர்சனங்களை எழுப்பினார்.
கடந்த காலங்களில் மகாதீரின் நடவடிக்கைதான் நாட்டின்...
கட்சித் தாவும் சட்டம் இப்போது இயற்றப்படாது
அரசியல் நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சித் தாவும் எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற தேசிய கூட்டணி தற்போது விரும்பவில்லை.
“இவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?”- ராம் கர்பால்
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பின்னணியில் எந்தவொரு அரசியல் சூழ்ச்சிகளும் இருக்கக்கூடாது என்று ராம்கர்பால் சிங் கூறினார்.
ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்!- ராம் கர்பால் சிங்
கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு அரசாங்கத்தின் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.
“லத்தீபா கோயாவின் செயல் நியாமற்றது, வருத்தமளிக்கிறது!”- ராம் கர்பால்
நஜிப் துன் ரசாக், அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டதற்கு ராம் கர்பால் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு அக்டோபர் 31-இல்...
விடுதலைப் புலிகள் விவகாரமாக கைது செய்யப்பட்ட 5 பேரை விடுவிக்க சமர்ப்பிக்கப்பட்ட, ஆட்கொணர்வு மனு அக்டோபர் முப்பத்து ஒன்றில் விசாரிக்கப்பட உள்ளது.
விடுதலைப் புலிகள் விவகாரம்: 5 பேரை விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது!
விடுதலைப் புலிகளுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 5 பேரை, உடனடியாக விடுவிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மாவை எதிர்த்து 5 பேர் வழக்கு
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களில் ஐவர் சொஸ்மா எனப்படும் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவிருக்கின்றனர்.
லிம் கிட் சியாங்கை நாட்டை விட்டு வெளியேற சொல்வது கேலிக்குரியது!- ராம் கர்பால்
மலேசியாவிலிருந்து லிம் கிட் சியாங்கை வெளியேறுமாறு பாஸ் தலைவர் ஒருவர் கூறுவது கேலிக்குரியது என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.