Tag: லத்தீஃபா கோயா
எம்ஏசிசி தலைவர் பதவி விலகலை லத்தீபா கோயா உறுதிப்படுத்தினார்!
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் பதவியிலிருந்து விலகியதை லத்தீபா கோயா உறுதிப்படுத்தியுள்ளார்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா பதவி விலகினார்!- வட்டாரம்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.
ஒலிநாடாவில் உள்ள உரையாடல் முக்கியமானது- அது எவ்வாறு பெறப்பட்டதென்பது முக்கியம் அல்ல!- லத்தீபா...
ஒலிநாடாவில் உள்ள உரையாடல் முக்கியமானது என்றும் அது எவ்வாறு பெறப்பட்டதென்பது முக்கியம் அல்ல என்று லத்தீபா கோயா கூறினார்.
லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை, வியாழக்கிழமை மீண்டும் சாட்சியம் அளிப்பார்!
நஜிப் ரசாக்கின் நாற்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையின் எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா சாட்சியமளிக்கவில்லை.
தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்!
1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின் வாக்குமூலத்தை புக்கிட் அமான் பதிவுச் செய்தது.
“லத்தீபா கோயாவின் செயல் நியாமற்றது, வருத்தமளிக்கிறது!”- ராம் கர்பால்
நஜிப் துன் ரசாக், அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டதற்கு ராம் கர்பால் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“எம்ஏசிசி நீதிமன்றமாக உருமாறிவிட்டதா?!”- நஜிப்
எம்ஏசிசி வெளியிட்ட ஒன்பது உரையாடல்கள் பதிவுகள் குறித்து 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பி உள்ளார்.
பொது நலன் சம்பந்தப்பட்ட பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்!- லத்தீபா கோயா
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது நலன் சம்பந்தப்பட்ட சில பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கும் என்று லத்தீபா கோயா தெரிவித்தார்.
எம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்!
பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால, அவகாசம் கோரியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்!- லத்திபா கோயா
1எம்டிபி நிதியை மீட்க எம்ஏசிசி வெளியிட்ட பட்டியல் மற்றும் எச்சரிக்கை கடிதங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதன் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.