Tag: லிம் கிட் சியாங்
ஜசெக மத்திய செயற்குழு தேர்தலில் கிட் சியாங் போட்டி
கோலாலம்பூர்: ஜூன் மாதம் ஜசெகவின் மத்திய செயற்குழு தேர்தலில் போட்டியிடுவதாக அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
எவ்வாறாயினும், எந்தவொரு உயர்மட்ட தலைமை பதவியையும் அவர் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று அவர்...
நாடாளுமன்றம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம்!
கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடினால், பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து உறுதியளிக்குமாறு...
இன்னமும் பிரதமராக பதவி விலகியதற்கு மகாதீர் பொறுப்பேற்க மறுப்பு
கோலாலம்பூர்: பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்ததற்காக, டாக்டர் மகாதிர் முகமட் லிம் கிட் சியாங்கை விமர்சித்ததற்கு இன்று ஓர் அறிக்கையில் கிட் சியாங் பதிலளித்துள்ளார்.
அன்வாருக்கு ஆதரவளிக்கும்...
சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்புகளுக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.
அம்னோ பொதுச் செயலாளர்...
கிட் சியாங், குவான் எங் பிறருக்கு வழிவிட வேண்டும்!
கோலாலம்பூர்: ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், கட்சியின் தலைவரான லிம் கிட் சியாங் மற்றும் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரை புதிய தலைவர்களுக்கு வழி வகுக்குமாறு...
வரவு செலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்!- கிட் சியாங்
கோலாலம்பூர்: 2021- ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு ஜசெகவின் லிம் கிட் சியாங் அரசாங்கத்தை கோரியுள்ளார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை கூர்ந்து ஆராய முடியும் என்று அவர்...
ஜசெக- அமானா அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை- கிட் சியாங்
கோலாலம்பூர்: ஜசெக மற்றும் அமானா பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜசெக மற்றும் அமானா துன் டாக்ர் மகாதீரை நம்பிக்கைக்...
எல்லா விவகாரங்களையும் அரசியலாக்குவதை கிட் சியாங் நிறுத்த வேண்டும்!- அஸ்மின்
எல்லா விவகாரங்களையும் அரசியலாக்கும் லிம் கிட் சியாங், அவ்வாறு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அஸ்மின் அலி முகமட் தெரிவித்துள்ளார்.
“முக்கியமான சேவையாக நாடாளுமன்றம் அறிவிக்கப்பட வேண்டும்.”- லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்றத்தை முக்கிய சேவையாக அறிவிக்குமாறு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மே 18 அன்று மாமன்னர் நாடாளுமன்ற அமர்வை...
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழித்து, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது முட்டாள்தனம்!- கிட்...
கோலாலம்பூர்: ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது நம்பிக்கைக் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழிப்பதன் மூலம்...