Tag: லிம் கிட் சியாங்
“பதவி வெறியில், செய்ய வேண்டியதை மறந்திட வேண்டாம்!”- லிம் கிட் சியாங்
பதவி வெறியில் மக்களுக்கு செய்து கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்திட வேண்டாமென்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு லிம் கிட் சியாங் நினைவூட்டியுள்ளார்.
இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பை இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி!
இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பு குறித்து இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டார்.
இந்திய பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலம் முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகமாக்கப்படும்!
இந்திய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலத்தை முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகப்படுத்தப்படுத்த இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்புடன் இராமசாமி சந்திப்பு நடத்தினார்.
லிம் கிட் சியாங்கை நாட்டை விட்டு வெளியேற சொல்வது கேலிக்குரியது!- ராம் கர்பால்
மலேசியாவிலிருந்து லிம் கிட் சியாங்கை வெளியேறுமாறு பாஸ் தலைவர் ஒருவர் கூறுவது கேலிக்குரியது என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி
வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என லிம் கிட் சியாங், பி.இராமசாமி ஆகியோர் சென்னையில் நடைபெற்ற விருந்தொன்றில் உரையாற்றும்போது வலியுறுத்தினர்.
ஜாகிர் நாயக் தானாக முன்வந்து மலேசியாவிலிருந்து வெளியேற வேண்டும்!- லிம் கிட் சியாங்
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் தானாக முன்வந்து மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற பரிந்துரையை ஜசெக கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆமோதித்துள்ளார்.
பணி நிமித்தமாக லிம் கிட் சியாங், பேராசிரியர் இராமசாமி இந்தியா பயணம்!
பணி நிமித்தமாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றடைந்தனர்.
கிட் சியாங்கிற்கு எதிராக அபாண்டி 10 மில்லியன் பொது பாதிப்பு வழக்கு!
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலியின் பங்கு குறித்து ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் அளித்த கட்டுரை தொடர்பாக அபாண்டி, அவருக்கு எதிராக...
பிரதமர், லிம் கிட் சியாங் சந்திப்பு!
கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் ஜசெக கட்சி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உடனான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் உள்ளடகத்தை வெளிப்படுத்த கிட்...
“சட்டப்படி சரி – ஆனால் அரசியல் ரீதியாகத் தவறானது” – லத்தீஃபா கோயா நியமனம்...
கோலாலம்பூர் - ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சையில் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"லத்தீஃபாவின் நியமனம் சட்டப்படியாகவும், மலேசிய அரசியல் சாசனப்படியும் சரியானதாக இருக்கலாம்....