Tag: லிம் குவான் எங்
அமைச்சுகளில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு 30,000 ரிங்கிட் வெகுமதி!
அமைச்சகங்களில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு முப்பதாயிரம், ரிங்கிட் வரையிலும் வெகுமதி வழங்கப்படும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி: மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த சாத்தியம்!- குவான் எங்
மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே, ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று லிம் குவான் எங் கூறினார்.
“தஞ்சோங் பியாய் பெர்சாத்துக்கு சொந்தமானது!”- குவான் எங்
ஜசெக பெர்சாத்துவிடமிருந்து தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடத்தை, மீண்டும் கோராது என்று லிம் குவான் எங் நினைவுப்படுத்தினார்.
“ஜிஎஸ்டி வரி மீண்டும் கொண்டு வரப்படாது!”- லிம் குவான் எங்
பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அரசாங்கம் திரும்பக் கொண்டு, வரப்போவதில்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
“காப்பீட்டுத் திட்டங்களை மலிவு விலைக்கு அறிமுகம் செய்யுங்கள்!”- குவான் எங்
மலேசியாவில் உள்ள காப்பீட்டுக் திட்டங்கள் மலிவுடையதாக இருக்க வேண்டும், என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி: “நான் மன்னிப்புக் கேட்க முடியாது!”- குவான் எங்
கோலாலம்பூர்: 19.4 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடனைத் திருப்பிச் செலுத்தும் சர்ச்சையில் அவை திருடப்பட்டது எனும் வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க இயலாது என்று குவான் எங்...
குவான் எங் மீது நடவடிக்கை இல்லாததால் தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!
கோலாலம்பூர்: நிதியமைச்சர் லிம் குவான் எங்கை நாடாளுமன்றத்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் பரிந்துரைக்கும் எதிர்க்கட்சியின் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நிராகரித்தார்.
திருப்பிச் செலுத்துவதற்காக இருந்த பொருள் மற்றும்...
925.1 மில்லியன் 1எம்டிபி நிதியை அரசாங்கம் மீட்டுள்ளது!- குவான் எங்
கோலாலம்பூர்: இன்று வரையிலும் மொத்தமாக 925.1 மில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதியை அரசாங்கம் மீட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
இந்த நிதியின் பெரும்பகுதி நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள...
திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி பணத்தை தேமு திருடவில்லை!
கோலாலம்பூர்: முந்தைய தேசிய முன்னணி நிருவாகம் திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி நிதியை கொள்ளையடித்து விட்டது என்ற நிதியமைச்சரின் கூற்றை தேசிய பொது கணக்குக் குழு (பிஏசி) மறுத்துள்ளது.
தேசிய முன்னணி நிருவாகம் ஜிஎஸ்டியிலிருந்து...
4 நகர் பகுதி சுங்கச்சாவடி நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கம் 5.3 பில்லியன் ரிங்கிட்டை...
கோலாலம்பூர்: நான்கு நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கத்தால் 5.3 பில்லியன் ரிங்கிட் சேமிப்பைப் பெற முடியும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆண்டுக்கு 180 மில்லியன் ரிங்கிட் வரையிலும் சேமிக்க...