Tag: லிம் குவான் எங்
குவான் எங் பங்களா ஊழல் விசாரணை: மே 21-க்கு ஒத்தி வைக்கப்பட்டது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் விசாரணை, வரும் மே 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
14-வது பொதுத்தேர்தலுக்குத் தயாராவது முதல்வரின் கடமை என்பதால், இவ்வழக்கை ஒத்தி...
பினாங்கு சட்டமன்றம் திங்கட்கிழமை கலைகின்றது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை கலையவிருக்கின்றது.
இன்று காலை 8.30 மணியளவில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் கார், பினாங்கு சுல்தான் துன் அப்துல் ரஹ்மான் அப்பாசின் இல்லத்திற்குள்...
“விவாதத்திற்கு வர மறுக்கிறார்” – குவான் எங் மீது வீ கா சியோங் குற்றச்சாட்டு!
பாகான் - கடலடி சுரங்கப்பாதை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்திற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வர மறுப்பதாக மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பாகான் தொகுதியில் நேற்று...
ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள், 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகின்றது.
இது குறித்து, ஹராப்பான் கூட்டணி தலைவர்கள்...
‘முதல்வர் குற்றமற்றவர் என நிரூபிக்க புகார் அளித்தேன்’ – லிம் பங்களா வழக்கில் சாட்சி...
ஜார்ஜ் டவுன் - பினாங்கு பெண் வணிகர் பாங் லி கூன் என்பவரிடமிருந்து சந்தை விலையிலிருந்து குறைந்த தொகைக்கு பங்களா ஒன்றை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வாங்கினார் என்ற ஊழல்...
தேமு தலைவர்களுடன் கீதாஞ்சலி ஜி: புகைப்படங்களை வெளியிட்டார் லிம்!
கோலாலம்பூர் - பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஊழல் விவகாரத்தில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் விசாரணை செய்யப்பட்ட தொழிலதிபர் ஞானராஜாவின் மனைவியும், தொலைக்காட்சிப் பிரபலமுமான டத்தோ கீதாஞ்சலி ஜியுடன், தேசிய முன்னணித் தலைவர்கள்...
ஞானராஜாவுடன் லிம் குவான் எங் – புதிய படம் வெளியானது!
கோலாலம்பூர் - பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஊழல் விவகாரத்தில் சிக்கிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஞானராஜாவுடன், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் எடுத்திருக்கும் மற்றொரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றது.
இதற்கு முன்பு,...
சமூக ஊடகங்களில் தெறிக்க விடப்படும் ஞானராஜா
கோலாலம்பூர் - கடந்த சில வாரங்களாக மலேசியா முழுவதும் ஊடகங்கள் வழியாகப் பிரபலமான பெயர் டத்தோஸ்ரீ ஞானராஜா. மலேசியக் கலையுலகத்தின் பிரபலங்களில் ஒருவரான கீதாஞ்சலியின் கணவர்.
பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் மலேசிய...
சிகிச்சைப் பலனின்றி மாணவி வசந்தபிரியா மரணம்!
பட்டர்வர்த் - கடந்த வாரம், பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை முயற்சி செய்தார்.
எனினும், பெற்றோரால் உடனடியாகக்...
வசந்தபிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் லிம் நேரில் ஆறுதல்!
ஜார்ஜ் டவுன் - கடந்த வாரம் பினாங்கில் உள்ள பள்ளி ஒன்றில், ஐபோன் திருடியதாக ஆசிரியர் தன்னைக் குற்றஞ்சாட்டியதால், 13 வயது மாணவி வசந்த பிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை...