Tag: லியோவ் தியோங் லாய் (*)
ஹூடுட் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன்! – தியோங் லாய் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பாஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டிருக்கும் தனிநபர் மசோதாவான ஹூடுட் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவேன் என மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
மேலும் 2 புதிய பாகங்கள் கண்டுபிடிப்பு – எம்எச்370 தேடுதல் பணியில் முன்னேற்றம்!
கோலாலம்பூர் - அண்மையில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய விமானப் பாகங்கள், எம்எச்370 விமானத்தைதைக் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது குறித்து மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர்...
ரயானி ஏர் தொடர்ந்து செயல்படுமா? – இறுதி முடிவு விரைவில்!
கோலாலம்பூர் - ரயானி ஏர் நிறுவனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், எந்த நேரமும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
ஷரியா கோட்பாடுகளின்...
எம்எச்370: மொசாம்பிக் பாகத்தின் வண்ணமும், தகடும் ஒத்துப் போகின்றது – லியாவ் தகவல்!
கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் எம்எச்370 பாகங்கள் தான் என்பதை ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்திவிட்ட நிலையில், எதை வைத்து அவர்கள் இதை உறுதி செய்தார்கள் என்பதை மலேசியப்...
எம்எச்370: தென்னாப்பிரிக்காவில் விமானத்தின் இயந்திர பாகம் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர் - தென்னாப்பிரிக்காவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமானத்தின் இயந்திர (எஞ்சின்) பாகம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவித்துள்ளார்.
மூசல்பே என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ள...
புகார்கள் தொடர்ந்தால் ரயானி ஏர் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் – லியாவ் தகவல்!
கோலாலம்பூர் - புதிதாக துவங்கப்பட்ட ரயானி ஏர் நிறுவனத்திற்கு எதிராக மேலும் புகார்கள் எழுந்தால், போக்குவரத்து அமைச்சு அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
எம்எச் 370 – மலேசியக் குழு மொசாம்பிக் வந்தடைந்தது!
கோலாலம்பூர் – காணாமல் போன எம்எச் 370 விமானம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு, அங்கு கடலோரத்தில் காணப்பட்ட விமானப் பாகம் ஒன்று, எம்எச் 370 விமானத்தினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த தற்போது...
எம்எச்370: இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க மார்ச் 8 தான் கடைசி நாள்!
கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 மாயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இழப்பீடு கோரும் பயணிகளின் குடும்பத்தினர் அதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளும் படி மலேசிய...
மொசாம்பிக்கில் கண்டறியப்பட்ட பாகம் எம்எச்370 மாதிரியுடன் ஒத்துப் போவதாகத் தகவல்!
கோலாலம்பூர் - மொசாம்பிக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம்,எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நகர்வு மாதிரியுடன் (drift modelling) ஒத்துப்போவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!
கோலாலம்பூர் - தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் தீவில், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என்றும் சிஎன்என்...