Tag: லியோவ் தியோங் லாய் (*)
“88-ஏ சேர்க்கப்பட தொடர்ந்து போராடுவோம்” – லியாவ் உறுதி
கோலாலம்பூர் – ஒரு தலைப்பட்ச மதமாற்றம் தொடர்பிலான திருமண, மணவிலக்கு சட்டத் திருத்தங்களில் விட்டுக் கொடுத்து விட்டோம், வழிமாறி விட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தொடர்ந்து இதற்கான போராட்டங்கள் தொடரும் என்றும்...
பெர்த்தில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் லியாவ்!
சிட்னி - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று திங்கட்கிழமை எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்.
ஆஸ்திரேலியாவில் உள்ள எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர், லியாவைச்...
பெர்லிஸ் மதமாற்ற சட்டத் திருத்தம்: மசீசவும் கடும் கண்டனம்!
கோலாலம்பூர் – புதிதாக இஸ்லாம் மதத்துக்கு மாறிய பெற்றோரில் ஒருவர் முஸ்லீம் அல்லாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி, 18 வயதுக்கும் குறைவான குழந்தையை மதமாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள...
ஏஇஎஸ் சம்மன்களை செலுத்தி தான் ஆக வேண்டும் – லியாவ்
கோலாலம்பூர் - கடந்த 2012-ம் ஆண்டு, ஏஇஎஸ் ( Automated Enforcement Systerm) தொடங்கியதிலிருந்து, இதுவரையில் நாடெங்கிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 1.6 மில்லியன் சம்மன்களை அரசாங்கம் நீக்கப் போவதாக...
மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம்!
கோலாலம்பூர் - ஜோகூர் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகனங்களுக்கும் சாலைக் கட்டணமாக (Road Charge) 20 ரிங்கிட் வசூலிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங்...
மொரீசியசில் கண்டெடுக்கப்பட்டது எம்எச்370 பாகம் தான் – லியாவ் அறிவிப்பு!
கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் மாதம் மொரீசியசில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விமானப் பாகம், மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ன் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ளதாக மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங்...
எம்எச்370: 3 மாதங்களுக்குள் மேலும் 4 பாகங்களின் ஆய்வு முடிவுகள்!
கோலாலம்பூர் - தான்சான்யாவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதி, மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பது அண்மையில் உறுதியாகியுள்ள நிலையில், மேலும் நான்கு பாகங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அவை தென்னாப்பிரிக்கா,...
எம்எச்370: விமானி ஜஹாரி மீதான கூற்றுக்கு ஆதாரமில்லை – லியாவ் கருத்து!
புத்ராஜெயா - மாயமான எம்எச்370 விமானத்தின் விமானி கேப்டன் ஜஹாரி அகமட் ஷா, தனது வீட்டில் இருந்த மாதிரி விமான இயக்கம் (Home Simulator) மூலம் பயிற்சி செய்து பார்த்த ஆயிரம் பாதைகளில்...
எம்எச்370 தேடுதல் பணி தற்காலிக நிறுத்தம் – லியாவ் தகவல்!
புத்ராஜெயா - எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க சுமார் 120,000 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவிற்கு தேடுதல் பணிகள் நடத்தியும், இதுவரை கண்டறிய முடியாமல் போனதால், தற்காலிகமாக அப்பணி நிறுத்தப்படுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை மலேசியா, ஆஸ்திரேலியா...
வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் – அமைச்சர்களுக்கு அனுவார் மூசா வலியுறுத்து!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு, என்னவோ வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் என பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்த தேசிய...