Tag: லோ யாட் தகராறு
தயாராகிறது ‘லோ யாட் 2’ – பூமிபுத்ராக்களுக்கு முன்னுரிமை!
கோலாலம்பூர் - வெகு விரைவில் 'லோ யாட் 2' திறக்கப்படவுள்ளதாக ஊரக மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாபெரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள மெனாரா மாரா என்ற...
தலைநகரில் மேலும் ஒரு வணிக வளாகத்தில் அரங்கேறிய மோதல்!
கோலாலம்பூர், ஜூலை 19 - லோ யாட் கலவரச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமே ஆன நிலையில், அதன் அருகில் உள்ள மற்றொரு வணிக வளாகத்தில் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். இம்முறை குளிர்கண்ணாடிகள் (sun...
லோ யாட் மோதல்: பாபாகோமோ காவல் முடிந்து விடுதலை
கோலாலம்பூர், ஜூலை 18 - வலைப்பதிவாளர் பாபாகோமோ (படம்) என்கிற வான் முகமட் அஸ்ரியின் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் நான்கு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...
குற்றச்சாட்டுகளை மறுக்கும் அலி டிஞ்சு: பிணையில் விடுவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 18 - லோ யாட் மோதல் சம்பவம் தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அலி டிஞ்சு திட்டவட்டமாக மறுத்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் தேச நிந்தனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தாக அவர் மீது வழக்குப்...
மிருகங்களைப் போல் நடத்தப்பட்டோம் – லோ யாட் மோதலில் தாக்கப்பட்டவர் வேதனை
கோலாலம்பூர், ஜூலை 16 - லோ யாட் கலவரத்தின்போது தாக்குதலுக்கு ஆளான பேட்ரிக் லிம் (21 வயது), அந்த மோதலை தாம் தூண்டிவிட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். தனது இரு நண்பர்களுடன் தானும் தாக்கப்பட்டதாகவும், தனது...
லோ யாட் மோதல்: சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோ கைது!
கோம்பாக், ஜூலை 15 - கடந்த வார இறுதியில், லோ யாட் பிளாசாவில் நடைபெற்ற மோதல் தொடர்பில், 'பபகொமோ' என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ், இன்று...
லோ யாட் மோதல்: ‘அலி டிஞ்சு’ கைது
கோலாலம்பூர், ஜூலை 15 - லோ யாட் வணிக வளாகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பில் மலேசிய ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் (Malaysian Armed Forces Veterans Association) சங்கத்தின் தலைவர் முகமட்...
லோ யாட் மோதல் பெரிதாகும் என இளைஞர்கள் எதிர்பார்க்கவில்லை – வழக்கறிஞர் தகவல்
கோலாலம்பூர், ஜூலை 15 - லோ யாட் மோதல் சம்பவம் இந்தளவு பெரிதாகும் என அது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எதிர்பார்க்கவில்லை என அவர்களின் வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல்...
லோ யாட் மோதலின் விபரீதம் புரியாத பிரதமர் – சைட் இப்ராகிம் சாடல்
கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த வார இறுதியில் லோ யாட் பிளாசாவில் நடந்த மோதல், வெறும் திருட்டினால் மட்டும் உருவானதல்ல, நஜிப் துன் ரசாகின் தலைமைத்துவம் அனுமதித்துள்ள இனவாத அரசியலின் எதிரொலி...
லோ யாட் திருட்டு: குற்றத்தை மறுத்த ஆடவர் விசாரணை கோரினார்!
கோலாலம்பூர், ஜூலை 14 - லோ யாட் பிளாசாவில் கடந்த சனிக்கிழமை, லெனோவா எஸ்860 வகை திறன்பேசி ஒன்றைத் திருடி, அந்த சம்பவம் மிகப் பெரிய மோதலாக உருவெடுக்கக் காரணமான ஆடவர், இன்று...