Tag: வரவு செலவுத் திட்டம் 2020
தெக்குன் மூலம் இந்திய சமூகத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் கடனுதவி
கோலாலம்பூர்: தெக்குன் (TEKUN) எனப்படும் சிறுதொழில் வணிகர்களுக்கான கடனுதவித் திட்டத்தின் மூலம் இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் பிரத்தியேகமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
மற்ற சமூகங்களின் வணிகர்களுக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தெங்கு...
150,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசு, முதல் திட்டமாக 500 பள்ளிகளில் 150 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதாக அறிவித்தது.
"இந்த புதிய விதிமுறையில், இயங்கலை கற்றல் ஒரு நடைமுறையாகிவிட்டது.
"இது தொடர்பாக, 500 பள்ளிகளில் 150...
வரவு செலவு திட்டம்: இந்திய சமூகத்திற்கு மித்ரா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட்
கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் சய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூக மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு 2021-ஆம்...
அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோலாலம்பூர் : தலைப்பைப் பார்த்ததும் மீண்டும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலா என ஆச்சரியப்படாதீர்கள்!
இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரவு செலவுத் திட்டத்திற்காக தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம்...
பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மூன்றாவது சுற்று அளிக்கப்படும்
கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் தொகை மூன்றாவது சுற்றை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.
2,500 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 1,000 ரிங்கிட் கிடைக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக்...
வரவு செலவு திட்டம்: ஊழியர் சேமநிதியிலிருந்து மாதம் 500 ரிங்கிட் இனி எடுக்க முடியும்
கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரிய நிதியிலிருந்து முதலாவது கணக்கிலிருந்து (Account 1) சேமிப்பாளர்கள் இனி மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் எடுத்துக் கொள்ள முடியும். அடுத்த 12 மாதங்களுக்கு அதிக பட்சம் மொத்தம்...
பெல்டா குடியிருப்பாளர்களின் கடன்களை இரத்து செய்ய 400 மில்லியன் ஒதுக்கீடு
கோலாலம்பூர்: அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஊதிய மானிய திட்டங்களை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க 1.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பாக சுற்றுலாத்துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.
கூடுதல் வேலைகளை உருவாக்குவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும்...
வரவு செலவு திட்டம்: 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடங்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் புத்ராஜெயாவைக்...
2021 வரவு செலவு திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர்: அனைவரும் எதிர்பார்த்த 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு ஆர்டிஎம் தொலைக்காட்சியில் இடபெறும். நிதிய்மைச்சர் தெங்கு ஜாப்ருல்...
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கின்றனர்
கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) மொகிதின் யாசின் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படும் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாக அதன் தலைவர் அகமட் சாஹிட்...