Tag: விமானப் போக்குவரத்துத் துறை
இலண்டனிலிருந்து வந்த மாஸ் விமானத்தில் ஆட்டம்! பயணிகளும், விமான ஊழியர்களும் லேசான காயம்!
கோலாலம்பூர் – நேற்று இலண்டனிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மாஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக, ஆட்டம் கண்டதில் அதிலிருந்த பயணிகளும், விமான ஊழியர்களும் லேசான காயமடைந்துள்ளனர்.
‘பே ஆஃப் பெங்கால்’...
எகிப்து ஏர் 804 : குண்டுவெடிப்பினால்தான் விமானம் விழுந்திருக்கும்! இறுதி நிலவரச் செய்திகள்!
கெய்ரோ - நேற்று காணாமல் போன எகிப்து ஏர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட நிலவரங்கள் பின்வருமாறு:
நேற்று கடலில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட உடைந்த விமானப் பாகங்கள் எகிப்து ஏர்...
ரயானி எர் மூன்று மாதங்களுக்குத் தற்காலிக நிறுத்தம் – டிசிஏ அறிவித்தது!
கோலாலம்பூர் - ஷரியா கோட்பாடுகளுடன் கூடிய விமான நிறுவனமான ரயானி ஏரின் இயக்கங்கள், மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) அறிவித்துள்ளது.
டிசிஏ இயக்குநர் அசாருடின் அப்துல்...
டிசிஏ கட்டணம் 10 மடங்கு உயர்வு: அதிர்ச்சியில் மலேசிய விமான நிறுவனங்கள்!
கோலாலம்பூர் - விமானச் சேவைகளுக்கான கட்டணத்தை, அதிரடியாகப் பத்து மடங்கு உயர்த்தியுள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறையின் (டிசிஏ) நடவடிக்கையால், மலேசிய விமான நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இந்த திடீர் கட்டண உயர்விற்கான காரணம் என்னவென்று விளக்கமளிக்க...
புகார்கள் தொடர்ந்தால் ரயானி ஏர் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் – லியாவ் தகவல்!
கோலாலம்பூர் - புதிதாக துவங்கப்பட்ட ரயானி ஏர் நிறுவனத்திற்கு எதிராக மேலும் புகார்கள் எழுந்தால், போக்குவரத்து அமைச்சு அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
நேபாள விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்தனர்!
காட்மாண்டு - இன்று நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த 23 பயணிகளும் உயிரிழந்தனர் என போலீசார் அறிவித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கிய இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
(மேலும் செய்திகள்...
எம்எச்149 மாயமானதாக சொல்லப்படும் செய்தியை மறுத்தது டிசிஏ!
கோலாலம்பூர் - கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்149, நேற்று இரவு மாயமானதாக வெளிவந்த தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை (டிசிஏ) இன்று மறுத்துள்ளது.
மலேசிய...
பாலி தீவு வான்பரப்பில் பரபரப்பு : இரு விமானங்கள் மோதிக் கொள்வதில் இருந்து மயிரிழையில்...
பாலி - இந்தோனேசியாவில், பாலி தீவின் வான்பரப்பில் புதன்கிழமையன்று இரு விமானங்கள் கிட்டத்தட்ட மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது என நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பாலி தீவில் தரையிறங்க வேண்டிய கருடா...
இந்திய சந்தைகளைக் குறி வைத்து சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் விமான நிறுவனங்கள்!
புது டெல்லி - எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அனைத்துலக விமான நிறுவனங்கள், இந்திய சந்தைகளை குறி வைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து தங்களது இடங்களைத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றன.
கடந்த...
கப்பல்களை விழுங்கும் பெர்முடா முக்கோண மர்மத்தை உடைத்த ரிக் வேதம்!
புது டெல்லி - வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி என்றாலே ஆராய்ச்சியாளர்களுக்கும், கப்பல் மாலுமிகளுக்கும், ஏன் விமானப் போக்குவரத்துத்துறைக்கும் கூட பெரிய அளவில் கலக்கம் ஏற்படும். அது தான் பெர்முடா முக்கோண...