Tag: விமான நிறுவனங்கள்
ஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது
கோலாலம்பூர் - ஆசியா கண்டத்தின் ஆகப் பெரிய மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா, நாலாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும்,...
சிங்கப்பூருக்கு டிசம்பர் 1 முதல் பையர் பிளை விமான சேவைகள் இல்லை
சிங்கப்பூர் - எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கான தனது விமானப் பயண சேவைகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக பையர் பிளை நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து...
எஞ்சின் வெடித்ததால் சவுத்வெஸ்ட் விமானம் அவசரத் தரையிறக்கம் – பெண் பயணி பலி!
பிலாடெல்பியா - செவ்வாய்க்கிழமை டல்லாசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த சவுத்வெஸ்ட் விமானத்தின் ஒரு பக்க இயந்திரம் (எஞ்சின்) வெடித்ததில், அதிலிருந்து சிதறிய பாகம் சன்னல் அருகே அமர்ந்திருந்த பயணியைப் பதம் பார்த்தது.
இதில் படுகாயமடைந்த...
‘லெக்கின்ஸ்’ தடையால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யுனைட்டட் ஏர்லைன்ஸ்!
சிக்காகோ - லெக்கின்ஸ் அணிந்திருந்த காரணத்திற்காக இரு சிறுமிகளை விமானத்தில் ஏற்ற மறுத்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நட்பு ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டென்வெரில் இருந்து மின்னியாபோலீஸ்...
துருக்கி கார்கோ விமானம் விழுந்து நொறுங்கியது – 32 பேர் பலி!
பிஷ்கேக் - இன்று திங்கட்கிழமை ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புலுக்கு கிர்ஜிஸ்தான் வழியாகச் சென்ற துருக்கி ஏர்லைன்சின் கார்கோ விமானம், டாச்சா சுசு என்ற கிராமப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 32 பேர் பலியாகினர்.
அவ்விமானத்தில் இருந்த...
ரயானி ஏர் சேவை நிறுத்தம்!
கோலாலம்பூர் - ஷரியா கோட்பாடுகளைக் கொண்ட மலேசியாவின் முதல் விமான நிறுவனமான ரயானி ஏர் தனது இயக்கங்களை தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்று காலை ஸ்டார் மலாய் செய்தி இணையதளத்திற்கு அந்நிறுவனத்தின் தலைவர்...
இந்திய சந்தைகளைக் குறி வைத்து சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் விமான நிறுவனங்கள்!
புது டெல்லி - எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அனைத்துலக விமான நிறுவனங்கள், இந்திய சந்தைகளை குறி வைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து தங்களது இடங்களைத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றன.
கடந்த...
பயணிகள் கழிவுகள் பெறக் காத்திருந்த “மாட்டா” கண்காட்சி இன்று தொடங்குகிறது!
கோலாலம்பூர் – பெரும்பாலும் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் “மாட்டா” கண்காட்சி சுற்றுலாப் பயணிகளும், விமானப் பயணத்தில் ஆர்வமுள்ளவர்களும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.
மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்களின் சங்கம் (Malaysian Association...
ஜெர்மன்விங்க்ஸ் எதிரொலி: காக்பிட்டில் இரு பாதுகாவலர்கள் – ஐரோப்பா முடிவு!
பெர்லின், ஜூலை 17 - ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் எதிரொலியாக காக்பிட்டில் நடைபெறும் செயல்முறைகளை கண்காணிக்க, இரு பாதுகாவலர்களை நியமிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய விமானப் போக்குவரத்து...
துருக்கி விமானம் வெடிகுண்டு மிரட்டலால் புதுடில்லியில் அவசரத் தரையிறக்கம்
புதுடில்லி, ஜூலை 7 – துருக்கிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் காணப்பட்டதை அடுத்து அந்த விமானம் உடனடியாகப் புதுடில்லி விமான நிலையத்தில் இன்று அவசரமாகத்...