Home Tags விமான நிறுவனங்கள்

Tag: விமான நிறுவனங்கள்

ஜெர்மன்விங்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் வெளியேற்றம்!

கொலோன், ஏப்ரல் 13 - ஜெர்மனியின் கொலோன் நகரத்தில் இருந்து இத்தாலியின் மிலன் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த ஜெர்மன்விங்ஸ் விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நேற்று மாலை ஜெர்மன்விங்ஸ் விமானம் 4U826, 126...

துருக்கி ஏர்லைன்ஸ் விபத்து: 238 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்!

காத்மாண்டு, மார்ச் 4 - பனிமூட்டம் காரணமாக காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம்...

2014-ன் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

கோலாலம்பூர், ஜனவரி 8 - 21 விமான விபத்துகள், 986 இறப்புகள் என விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான வருடமாக 2014-ம் ஆண்டு கருதப்பட்டு வரும் நிலையில், 'AirlineRatings.com' என்ற வலைத்தளம், கடந்த ஆண்டில் பாதுகாப்பான பயணத்தை...

நடுவானில் பரபரப்பு; விமானப் பணிப்பெண் மீது சுடுநீர் வீசிய பயணி

பேங்காக், டிசம்பர் 13 - நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், அதில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் மீது ஒரு பயணி சுடுநீரை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாங்காக்கில் இருந்து நாஞ்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த...

பினாங்கு- கிராபிக்கு இடையே ஃபயர்ஃபிளை ஏர்லைன்சின் புதிய விமான சேவை தொடக்கம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 12 - மலேசியா ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான 'ஃபயர்ஃபிளை' (Firefly) முதன் முறையாக தெற்கு தாய்லாந்தின் சுற்றுலாத் தளமான கிராபி நகருக்கு விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவை பினாங்கு தேசிய விமான...

அகண்ட அமைப்பு புதிய ஏர்பஸ் A350 வெள்ளோட்டம்

பிராங்க்ஃபர்ட், ஜூலை 27 - உலகமெங்கும் விமான விபத்துகளும், அசம்பாவிதங்களும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருந்தாலும், வான்வெளிப் பயணங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. அதற்கேற்ப விமான நிறுவனங்களும், விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை...

சர்வதேச விமான தொழில்துறையின் இலாப சதவீதங்கள் முன்னறிவிப்பு! 

ஜூன் 4 – சர்வதேச விமான தொழில்துறை வர்த்தக அமைப்பு, சமீபத்தில் விமானப் போக்குவரத்து துறையின், இந்த ஆண்டிற்கான இலாப சதவீதங்களை முன்னறிவிப்பாக வெளியிட்டது. சற்றே தொய்வை சந்தித்துள்ள இந்த துறையின் இலாப சதவீதங்கள்,...

லுப்தான்சா விமான சேவையில் இனி கையடக்கக் கருவிகளில் திரைப்படங்கள் பார்க்கலாம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} பிப்ரவரி 19 – ஜெர்மனி நாட்டின் அதிகாரபூர்வ விமான நிறுவனமான லுப்தான்சா தனது சேவைகளில் பயணிகள் தங்களுக்குத் தேவையான திரைப்படங்களை...

விமானத்தில் செல்பேசிகளைப் பயன்படுத்த 61 சதவிகிதப் பயணிகள் விருப்பம் – ஆய்வில் தகவல்

கோலாலம்பூர், அக் 17 - விமானத்தில் பயணம் செய்யும் போது செல்பேசிகளைப் பயன்படுத்தலாம் என்றால் பயன்படுத்துவீர்களா? என்ற கேள்விக்கு 61 சதவிகித சர்வதேச விமானப் பயணிகள் ஆமாம் என்று பதிலளித்துள்ளனர். இந்த ஆய்வை ‘ஸ்கை...

ஜெட் ஏர்வேஸின் பங்குகளை எட்டிஹாட் நிறுவனம் வாங்குகிறது

புதுடில்லி, மே 17 - இந்திய விமான நிறுவனங்களின் உரிமை குறித்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தளர்த்தப்பட்டதை அடுத்து இந்தியன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 379 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான...