Tag: விளாடிமிர் புடின்
ஜி-20 மாநாட்டின் நிறைவு விழாவில் பாதியில் வெளியேறிய புடின்!
பிரிஸ்பேன், நவம்பர் 17 - பிரிஸ்பேனில் நேற்றுடன் நிறைவடைந்த ஜி-20 மாநாட்டின் நிறைவு விழாவில், ரஷ்ய அதிபர் புடின் பாதியில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின்...
அனைத்துலக மாநாட்டில் ஒபாமாவை சந்திக்கிறார் விளாடிமிர் புடின்!
மாஸ்கோ, நவம்பர் 10 - சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் அனைத்துலக மாநாடுகளில் பங்கேற்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல்கள்...
எம்எச் 17 விவகாரத்தில் புடின் தப்பிக்க இயலாது – ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்!
கேன்பெர்ரா, நவம்பர் 8 - எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தப்பிக்க இயலாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (படம்) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை...
மேற்கத்திய நாடுகளின் தடைகள் முட்டாள்தனமானது – விளாடிமிர் புடின்!
மாஸ்கோ, அக்டோபர் 4 - மேற்கத்திய நாடுகளின் முட்டாள் தனமான பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கடும்...
உக்ரைன் அதிபருடன் புடின் திடீர் சமரசம்!
கீவ், செப்டம்பர் 4 - பெரும் உயிரிழப்புகளையும், கடும் பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் உக்ரைன் விவகாரத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன்...
கிழக்கு உக்ரேனுக்கு மாநில அந்துஸ்து வேண்டும் – விளாடிமிர் புடின்!
மாஸ்கோ, செப்டம்பர் 2 - உக்ரேனில் அமைதி திரும்ப கிழக்கு உக்ரேன் பகுதிக்கு மாநில அந்துஸ்து வழங்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனுக்கு தன்னாட்சி அதிகாரம் கேட்டு கடும்...
உக்ரேனின் கலவரப் பகுதிகளுக்கு ரஷியத் துருப்புக்களை அனுப்ப ரஷிய அதிபர் புடின் முயற்சி!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மாஸ்கோ, மார்ச் 1 – கலவரம் ஏற்பட்டுள்ள உக்ரேன் நாட்டில் ரஷியத் துருப்புக்களை அனுப்ப அனுமதி வழங்குமாறு ரஷிய நாடாளுமன்ற...
ஹாரிபாட்டர் திரைப்படத்தில் ரஷிய அதிபர் புதினை சித்தரித்து கதாபாத்திரம்- நஷ்ட ஈடு வழக்கு தொடர...
மாஸ்கோ, செப். 12– ஹாரிபாட்டர் சினிமாவில் ரஷிய அதிபர் புதினை சித்தரித்து கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி நஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘ஹாரிபாட்டர்’ என்ற கதை பல பாகங்களாக திரைப்படமாக படமாக எடுக்கப்பட்டு...
ஓரினச் சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல்
மாஸ்கோ, ஜூலை 1- ஓரினச் சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையொப்பமிட்டார்.
ரஷ்யாவின் கலாச்சார மாண்புகளை சீர்குலைக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டம் கடந்த...
ரஷ்யாவிலிருந்து ஸ்னோடெனை நாடுகடத்த முடியாது: அமெரிக்காவிற்கு புதின் மறுப்பு
மாஸ்கோ, ஜூன் 26- அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் உலக நாடுகளின் இணைய பயன்பாட்டாளர்களின் தகவல்களை வேவு பார்த்தது குறித்த விபரங்களை எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டார். மேலும் கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்கள்...