Home Tags ஸ்டார் விஜய் தொலைக்காட்சி

Tag: ஸ்டார் விஜய் தொலைக்காட்சி

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 – ஆனந்த் அரவிந்த் வென்றார்!

சென்னை - உலகம் எங்கும் உள்ள தொலைக்காட்சி பாடல் போட்டி இரசிகர்களைக் கடந்த சில மாதங்களாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் "சூப்பர் சிங்கர் 5" பாடல் போட்டி நேற்றிரவுடன்...

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 – இன்று இறுதிச் சுற்று!

சென்னை - உலகம் எங்கும் உள்ள தமிழ் தொலைக்காட்சி இரசிகர்களைக் கவர்ந்துள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 5 - என்ற பாடல் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று இன்று சென்னையில் பிரம்மாண்டமான...

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா திருமணம்!

சென்னை - முன்பு சன் தொலைக்காட்சியில் பணியாற்றி தற்போது விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, பிரவீன் என்பவருடன் திருமணம் முடித்துள்ளார். அவரது திருமணப்...

விஜய் நடித்த ‘தெறி’ படம் – தொலைக்காட்சி உரிமை 24.5 கோடிக்கு விற்பனை!

சென்னை - விஜய் நடிப்பில் ஆகக் கடைசியாக வெளிவந்த 'புலி' திரைப்படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூலில் திருப்தியில்லை என்ற குறை கூறல்கள் இருந்த போதிலும், அவரது அடுத்த படமான 'தெறி'...

விஜய், அஜித் ரசிகர்களை வைத்து நீயா? நானா? – விஜய் டிவி அரங்கத்திற்குள் அடிதடி!

சென்னை - டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், "விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான நீயா?நானாவில்? அடுத்ததாக விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில்...

விஜய் டிவியில் மீண்டும் (காபி) கலக்க வருகிறார் டிடி!

சென்னை - விஜய் தொலைக்காட்சியின் 'காபி வித் டிடி' மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்ளாத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் டிடி-க்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் பிரச்சனை....

விஜய் தொலைக்காட்சி விருதை வாங்காமல் கோபமாகச் சென்ற இளையராஜா!

சென்னை, ஏப்ரல் 27 - இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனையை கௌரவிக்கும் விதத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் இவருக்கு சிவாஜி பெயரில்...

வரும் 5-ஆம் தேதி தமிழ் நடிகர்-நடிகைகளுக்கு ஸ்டார் விஜய் விருதுகள்!

சென்னை, ஜூலை 3 - சிறந்த நடிகர், நடிகைகளுக்கு ஆண்டு தோறும் விஜய் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்துக்கான விஜய் விருதுகள் வழங்கும் விழா வரும் 5-ஆம் தேதி சென்னை நேரு...

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 4 – திவாகர் வெற்றி பெற்றார்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 2 – உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களால்  ஆவலுடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் "சூப்பர் சிங்கர்...