Tag: ஹாடி அவாங்
சங்கடமான சூழ்நிலையில் ஹாடி அவாங், கிட் சியாங் நேருக்கு நேர் சந்திப்பு!
கோத்தகினபாலு, ஜூன் 7 - நேற்றுடன் முடிவடைந்த பாஸ் கட்சியின் மாநாட்டில் ஜசெகவுடன் உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப் பாஸ் உலாமாக்கள் மன்றம் முடிவெடுத்து அதனைப் பாஸ் பொதுப் பேரவையும் எந்தவித விவாதமும்...
பாஸ் தலைவர் பதவியைத் தக்க வைத்தார் ஹாடி!
கோல சிலாங்கூர், ஜூன் 4 - பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் நடப்புத் தலைவரான ஹாடி அவாங்.
கடந்த 50 ஆண்டுகளில், முதன் முதலாக தலைமைப் பதவிக்காக...
நிழல் அமைச்சரவையில் இடம் தேவையில்லை – ஹாடி அவாங்
கோலாலம்பூர், மே 20 - பக்காத்தான் கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட உள்ள நிழல் அமைச்சரவையில் தனது பெயரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்...
பாஸ் தேர்தல்: ஹாடியை எதிர்த்து அஹமட் அவாங் போட்டி!
கோலாலம்பூர், மே 14 - எதிர்வரும் பாஸ் கட்சித் தேர்தலில், நடப்புத் தலைவர் ஹாடி அவாங்கை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் அஹமட் அவாங் களமிறங்குகிறார்.
கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் தான் அப்பதவிக்குப் போட்டியிடுவதாக...
நஜிப் பதவி விலகக் கூடாது – ஹாடி அவாங் கருத்து
கோலதிரங்கானு, மே 13 - நியாயமான நடைமுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப் விலகக் கூடாது என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.
தாம் எதிர்கொள்ளும் அழுத்தங்களை...
“பெர்மாத்தாங் பாவ் பாஸ் முடிவை மதிக்கிறேன்” – ஹாடி அவாங்
ஷா ஆலம், ஏப்ரல் 23 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதில்லை என அத்தொகுதி பாஸ் பிரிவு எடுத்துள்ள முடிவை தாம் மதிப்பதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல்...
பக்காத்தான் எதிர்காலம் பற்றி எனக்கு தெரியாது – ஹாடி கருத்து
கோலாலம்பூர், மார்ச் 30 - ஹூடுட் சட்டதிருத்தத்தை கொண்டு வருவதில் பாஸ் கட்சி முனைப்பு காட்டுவதால், பக்காத்தானின் மற்ற கூட்டணிக் கட்சிகளான ஜசெக-வும், பிகேஆரும் பாஸ் மீது அதிருப்தியில் உள்ளன.
பாஸ் கட்சி பக்காத்தானின்...
ஹூடுட் சட்டதிருத்தம்: “முதலில் கவனியுங்கள் – அவசரப்பட்டு விமர்சிக்காதீர்கள்” – ஹாடி கூறுகிறார்
கோலாலம்பூர், மார்ச் 26 - “ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறேன் என்பதை கவனித்துவிட்டு, பிறகு அதைப் பற்றி கருத்து கூறுங்கள். எதையும் முழுவதுமாக கவனிக்காமல் ஒரு முடிவுக்கு வராதீர்கள்”...
ஹாடி தலைமைத்துவத்தில் அதிருப்தி: பத்து பாஸ் கிளையின் 17 உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா!
கோலாலம்பூர், மார்ச் 16 - பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பத்து பாஸ் கிளையைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
கட்சியின்...
தலைவர் பதவிக்கு போட்டியை எதிர்கொள்ளத் தயார் – ஹாடி அவாங்
கோலாலம்பூர், மார்ச் 13 - தலைவர் பதவிக்கு தமக்கு போட்டி நிலவும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளத் தயார் என பாஸ் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் அரசியல்...