Tag: ஹிண்ட்ராப் (*)
ஹிண்ட்ராப் குறிவைக்கும் மஇகா தொகுதிகள்!
கோலாலம்பூர் - மஇகாவை அடுத்த பொதுத் தேர்தலில் முற்றாகத் துடைத்தொழிப்போம் என சூளுரைத்திருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, பக்காத்தான் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளை மட்டும் தாங்கள் போட்டியிடக் கோருவதாகவும்...
“இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்
கோலாலம்பூர் – ஹிண்ட்ராப், அதன் தலைவர் பொ.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ முடியும் என்றும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை ஹிண்ட்ராப் மீது வைக்கலாம் என்றும் முன்னாள் சட்ட...
“14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம்” – வேதமூர்த்தி சூளுரை
சிரம்பான் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது...
“தேசிய முன்னணிக்கு மஇகா! பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப்”
சிரம்பான் – தேசிய முன்னணி கூட்டணியில் ஒரே இந்தியர் அரசியல் கட்சியாக மஇகா திகழ்வது போன்று, எதிர்க்கட்சிகளின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம் பெற ஹிண்ட்ராப் எண்ணம் கொண்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (25 நவம்பர்...
இந்தியர்கள் துணை முதல்வராகியதும், சட்டமன்ற அவைத் தலைவரானதும் எங்களால்தான் – ஜசெகவின் அந்தோணி லோக்
சிரம்பான் – 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியர்களை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சியினர்தான் நடத்திக் காட்டினர் என ஜசெகவின் அமைப்புச் செயலாளரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான...
வேதமூர்த்திக்கு எதிராக ஹிண்ட்ராப் போராளிகள் கண்டனம்!
கோலாலம்பூர் - ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியுடன் எந்த ஒரு கூட்டணியும் வைக்க வேண்டாம் என்றும், அவரை நிராகரிக்கும் படியும் ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஒரு தரப்பு இன்று பக்காத்தான் ஹராப்பானைக் கேட்டுக் கொண்டது.
மலேசிய...
பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் எதிர்காலம் – ஹிண்ட்ராப் பங்கேற்கும் கருத்தரங்கு!
கோலாலம்பூர் - அமனா கட்சியின் புகழ்பெற்ற பேச்சாளர் துவான் ஹஜி முகமட் சாபு, முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஹிண்ட்ராஃப் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி ஆகியோர் கலந்து...
பக்காத்தானில் ஹிண்ட்ராப் இன்னும் இணையவில்லை
கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்குத் தன்னுடன் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தாலும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்கு இன்னும் ஹிண்ட்ராப் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை என பக்காத்தான்...
ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக ஒளிவீச முடியுமா?
கோலாலம்பூர் – ஹிண்ட்ராப் இன்னொரு இந்தியர் அரசியல் கட்சியாக உருவெடுக்கின்றது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அந்த இயக்கம் முதலில் அரசியல் கட்சியாக பொதுத் தேர்தலுக்குள் பதிவு பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடுமையானதாக...
ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக உருவெடுக்கின்றது!
கோலாலம்பூர் – “மலேசிய இந்திய சமுதாயத்தின் போர் வாளாகவும் உரிமைக் குரலாகவும் மலேசிய அரசியல் வானில் புதிய சிந்தனையை விதைத்த விடிவெள்ளியாகவும் விளங்குகின்ற ஹிண்ட்ராப் இயக்கம் அரசியல் கட்சியாக புதிய பரிமாணத்தை எட்டுகிறது”...