Tag: ஹிண்ட்ராப் (*)
வேதமூர்த்தி 11ஆவது நாளாக உண்ணாவிரதம்
ரவாங், மார்ச் 21- மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பி.வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கின்ற உண்ணாவிரதம் 11ஆவது நாளாக நீடித்தது.
இந்தியர்களின் சமூக, பொருளாதார விடியலுக்காக தேசிய முன்னணி...
வேதமூர்த்தியின் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்புடையதா?
மார்ச் 19 - ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல்...
குலசேகரன்-ஹிண்ட்ராப் விவாதம்: “ஹிண்ட்ராப் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்” – போராட்டவாதி வழக்கறிஞர் கங்காதரன் கருத்து
மார்ச் 13 – “ஹிண்ட்ராப் இயக்கம் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும்” என ஹிண்ட்ராப்பின் முன்னோடிகளில் ஒருவரும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிண்ட்ராபின்...
“பக்காத்தான் நேரடியாக பதில் சொல்லட்டும். குலசேகரன் அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்” –...
மார்ச் 12 – கடந்த மார்ச் 10ஆம் தேதி, மலேசியாகினி இணையத் தளத்தில் ஜ.செ.க தலைவர்களில் ஒருவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கைக்கு ஹிண்ட்ராப் சார்பில்...
“ஹிண்ட்ராப் இப்போது அதன் முந்தைய பலத்துடன் இல்லை” – ஜ.செ.க குலசேகரன்
மார்ச் 11 - ஹிண்ட்ராப் இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், பேராக் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜ.செ.க) தலைவர்களில் ஒருவருமான குலசேகரன் (படம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய மலேசியகினி இணையத்...
மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மீது ஹிண்ட்ராப் பலத்த அதிருப்தி-வேதமூர்த்தி அறிக்கை
பிப்ரவரி 28 – பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை குறித்து தனது பலத்த அதிருப்தியை வெளியிட்டுள்ள ஹிண்ட்ராப் இயக்கம், இந்திய சமுதாயத்தின் நலன்களை மக்கள்...
ஹிண்ட்ராப் ஆதரவில்லாமல் 25 தொகுதிகளில் பக்காத்தான் தோல்வி என்பதை ஏற்க முடியாது!
பிப்ரவரி 19 – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் ஹிண்ட்ராப் இயக்கத்தினரின் விடுத்து வரும் கோரிக்கைகளும், வழங்குகின்ற கணக்குகளும் பலரின் புருவங்களை உயர்த்த வைக்கும் கேள்விக் குறிகளாகின்றன – சில சமயங்களில்...
ஹிண்ட்ராப் – மக்கள் கூட்டணி அரசியல் உடன்பாடு முறிவு?
பிப்ரவரி 13 – இந்து உரிமை நடவடிக்கைக் குழுவான ஹிண்ட்ராப்பிற்கும் பக்காத்தான் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மக்கள் கூட்டணிக்கும் இடையிலான உடன்பாடு முறிவு காண்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள மலேசிய இந்தியர்களின்...
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை- வேதமூர்த்தி தகவல்
கோலாலம்பூர்,பிப்.5- எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை என்று ஹிண்ட்ராப்பின் தேசியத் தலைவர் வேதமூர்த்தி கோடி காட்டியுள்ளார்.
ஹிண்ட்ராப் என்பது மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது. இது அரசியல் அமைப்பு இல்லை என்றாலும்...
“ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது”- வழக்கறிஞர் ஆறுமுகம்
கோலாலம்பூர்,ஜன.30- "ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விஷயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது" என வழக்கறிஞரும் சுவாராம்...