Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்
‘போக்கிமான்’ விளையாட்டுக்கு தற்காப்பு அமைச்சு தடை!
பத்து காஜா - உலகையே கலக்கி வரும் போக்கிமான் இணையவழி விளையாட்டை தற்காப்பு அமைச்சு தனது வளாகங்களில் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...
ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சவுதி போர் தொடுத்தால் மலேசியா பங்கேற்காது – ஹிஷாமுடின் அறிவிப்பு!
கோலாலம்பூர் - ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவிலான போரை நடத்தும் சவுதி அரேபியாவின் நடவடிக்கையில் மலேசியா பங்கேற்காது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில்...
பிரதமரைக் கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைக் கடத்த டாயிஸ் இயக்கத்தைச் (ஐஎஸ் அமைப்பு) சேர்ந்த தீவிரவாதிகள் முயற்சி செய்த தகவலை துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று...
நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவம் களமிறங்கத் தயார் – ஹிஷாமுடின் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தேவை ஏற்பட்டால், தேசிய பாதுகாப்பு சபை, மலேசிய இராணுவத்தைக் களமிறக்கி, மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் என தற்காப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
டாயிஸ் தீவிரவாத...
சிரியா, ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது மலேசியர்கள் தான் – ஹிஷாமுடின் உறுதி்!
சுபாங் - சிரியா மற்றும் ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி 30-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடையக் காரணமான இருவரும் மலேசியர்கள் தான் என்பதை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சுபாங்...
சவுதி தலைமையிலான பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு மலேசியா ஆதரவு!
சுங்கை பூலோ - சவுதி அரேபியா தலைமையில் 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட விருப்பதற்கு மலேசியா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் ஹுசைன்...
மலேசியத் தலைவர்களைக் குறிவைத்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்: ஹிஷாமுடின்
குளுவாங் - ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கொலைப பட்டியலில் மலேசியத் தலைவர்கள் பலர் இடம்பெற்றுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் (படம்) தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரபலங்கள் பலருக்கு ஐ.எஸ்.ஐஸ் இயக்கத்தினர் குறி வைத்திருப்பது தொடர்பான...
புகைமூட்டம்: ஹிஷாமுடின் உடல்நிலை பாதிப்பு!
கோலாலம்பூர் - புகை மூட்டம் காரணமாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உசேனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரே பகிர்ந்து கொண்டுள்ளார்.
“புகைமூட்டம் பயங்கரமாக உள்ளது (Jerebu masih teruk). ஏற்கெனவே...
சாஹிட் ஹமிடியும், ஹிஷாமுடினும் வசதியாக… சுகமாக உள்ளனர்: மகாதீர் விளாசல்
கோலாலம்பூர் - பெர்சே பேரணியில் தாம் பங்கேற்றது குறித்து விமர்சித்துள்ள அம்னோ உதவித் தலைவர்களான சாஹிட் ஹமிடி மற்றும் ஹிஷாமுடின் ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருவரும்...
மகாதீர் எல்லை மீறிவிட்டார்: ஹிஷாமுடின் குற்றச்சாட்டு
செப்பாங்கார் (சபா) - பெர்சே பேரணியில் கலந்து கொண்டதன் மூலம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எல்லை கடந்து சென்று விட்டதாக அம்னோ உதவித் தலைவரும், தற்காப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின்...