Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்
கைரி அம்னோ துணைத் தலைவருக்குப் போட்டியா?
கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி...
எந்தப் பதவிக்கும் போட்டியில்லை – ஹிஷாமுடின் முடிவு
கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது அம்னோவின் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை வகித்து...
அம்னோ தலைவர் பதவிக்கு சாஹிட் போட்டி
கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் அம்னோவுக்கான தேசியத் தலைவர் தேர்தலில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
நஜிப் தலைவர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து தற்போது தலைவருக்கான பொறுப்புகளை துணைத் தலைவரான சாஹிட்...
சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்
சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக பராமரிப்பு தேசிய முன்னணி அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன்...
ரபிடா அசிஸ் குற்றச்சாட்டு உண்மையல்ல – ஹிஷாமுடின் மறுப்பு
கூச்சிங் – பிரதமர் நஜிப்புக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தற்காப்பு அமைச்சு 40,000 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலத்தை பிரபலமில்லாத ஒரு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு கொடுத்துள்ளது என முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா...
“நஜிப் பதவி விலகுவதற்கான அறிகுறி” – சலாஹூடின் கூறுகிறார்!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓனின் புதிய நியமனம், விரைவில் நஜிப் பதவி விலகுவார் என்பதற்கான அறிகுறி என்று பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப்...
“சாஹிட்டின் பிரதமர் கனவுகள் கலையலாம்” – ரபிசி ஆரூடம்!
கோலாலம்பூர் - நஜிப்புக்கு அடுத்த பிரதமராக நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் நேற்று புதன்கிழமை பிரதமர் துறையின் சிறப்புப்...
பிரதமர் துறை அமைச்சராக சிறப்புப் பொறுப்புகளுடன் ஹிஷாமுடின்!
புத்ரா ஜெயா - தற்காப்பு அமைச்சராகப் பணியில் தொடரும் அதே வேளையில், பிரதமர் துறையில் சிறப்புப் பொறுப்புகளுக்கான அமைச்சராகவும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் பிரதமர் நஜிப்பால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அம்னோ கட்சி வட்டாரங்களில்...
போர் வந்தால் மலேசியா எப்படி எதிர்க்கொள்ளும்? – ஹிஷாமுடின் கருத்து!
கோலாலம்பூர் - வடகொரியாவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்படாத பட்சத்தில் போர் ஏற்படும் நிலை வந்தால், மலேசியா தனது சொந்த பலத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காது என்றும், நட்பு நாடுகளுடன் இணைந்து போரை எதிர்க்கொள்ளும்...
வடகொரியாவுடன் போர் ஏற்படுமா? மலேசியாவின் பதில் என்ன?
கோலாலம்பூர் - மலேசியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் தூதரக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், போராக மாற வாய்ப்பில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
"கொரிய தீபகற்பத்திற்குள் அமைந்திருக்கும் வடகொரியா மற்றும் ஐக்கிய...