Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

நஜிப்புக்கு எதிராக கேள்வி எழுப்பும் முதல் அம்னோ தொகுதி – குளுவாங்

குளுவாங், ஆகஸ்ட் 3 - துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினை இதற்கு முன்பு சில அம்னோ தொகுதிகள் தங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்புகள் விடுத்திருந்தன. ஆனால், துணைப் பிரதமர்...

பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, 1எம்டிபி நிறுவனத்தின் நிதி கிடையாது என்றும், அது...

1எம்டிபி குறித்து பேசுவதை நிறுத்தப் போவதில்லை: மொகிதின் யாசின் சூளுரை

குளுவாங், ஆகஸ்ட் 3 - 1எம்டிபி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதை தாம் நிறுத்தப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குளுவாங் அம்னோ தொகுதிக் கூட்டம்...

1எம்டிபி : “தேசிய முன்னணி – அம்னோவிற்கு ஏற்பட்டுள்ள இறுதி முடிவல்ல” பிரதமர்

மலாக்கா, ஆகஸ்ட் 2 - 1எம்டிபி விவகாரத்தினால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த விவகாரத்துடன் உலகம் முடிவுக்கு வந்துவிடாது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தெரிவித்துள்ளார். தற்போது அனைவரும் சீரழிவான...

அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரியும் – ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகரும் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நேற்றிரவு காவல் துறையினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ஒருவரையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும், 1எம்டிபி நிறுவனம்...

நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் #TangkapNajib ஆர்ப்பாட்டம் இன்று...

1எம்டிபி குறித்து எதிர்மறைக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன – நஜிப் வருத்தம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - 1எம்டிபி குறித்து எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுவதாக பிரதமர் டத்தோ நஜிப் குற்றம்சாட்டி உள்ளார். அதே வேளையில், அரசியல் களத்தில் எதிர்த்தரப்பில் நின்றாலும், 1எம்டிபி குறித்த இத்தகைய எதிர்மறை கருத்துக்களை பாஸ்...

“நமது நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” – ஹஜ் யாத்ரீகர்களிடம் நஜிப் வேண்டுகோள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - நாடும், அரசாங்கமும் நலம் பெற, மெக்காவில் பிரார்த்தனை செய்யுமாறு, ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் 1,200 யாத்ரீகர்களைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த 1,200 யாத்ரீகர்களுக்கும்...

மொகிதின் காணொளிக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை – முகமட் ஹாசன்

சிரம்பான், ஜூலை 31 - 1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசுவதாக வெளியான காணொளிப் பதிவுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நெகிரி மந்திரி பெசார் டான்ஸ்ரீ...

மொகிதின் பேசும் காணொளி: கருத்து தெரிவிக்க விரும்பாத ஐஜிபி

கோலாலம்பூர், ஜூலை 31 - நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும், மொகிதின் காணொளிப் பதிவு குறித்து தாம் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு...