Tag: 1எம்டிபி
ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?
கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா என ஆவலுடன் காத்திருக்கின்றன ஊடகங்கள் - கூடவே மலேசியர்களும்!
முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின்...
குவான் எங் குற்றச்சாட்டுகளை பதிலளிக்காமல் நழுவும் நஜிப்!
கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரங்கள் மற்றும் நிதி நிலைமைகள் குறித்து நிதி அமைச்சர் லிம் குவான் எங் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க இது தருணமல்ல என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
அருள் கந்தா மீது கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர் - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் 1எம்டிபி தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான அருள் கந்தாவுக்கு எதிராக காவல் துறையில் புகார் ஒன்றை செய்துள்ளார்.
1எம்டிபி நிறுவனத்தின் நிதி நிலைமைகள்...
“ஜோ லோவை 2 முறை சந்தித்தேன்” – ஜஸ்டோ
கோலாலம்பூர் - பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் அனைத்துலக அதிகாரியான சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ கோலாலம்பூர் திரும்பி அதிரடியானப் பல தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒன்று 1எம்டிபி விவகாரத்தில் நடுநாயகமாகத் திகழும்...
ஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி
புத்ரா ஜெயா – நேற்று வியாழக்கிழமை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது வாக்குமூலத்தை வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்திருந்த போது, ஏறத்தாழ அதே நேரத்தில்...
1எம்டிபி கடன்களைச் செலுத்த அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்பட்டன
புத்ரா ஜெயா – பேங்க் நெகாரா மற்றும் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு வாரியம் ஆகியவற்றின் நிதிகளைக் கொண்டு 1எம்டிபி நிறுவனத்தின் கடன்கள் செலுத்தப்பட்டன என நிதி அமைச்சர் லிம் குவான்...
அமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா? அதிரடி வேட்டைகளைத் தொடர்வாரா?
கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் நாட்டில் பல கதாநாயகர்களை – வேறு வேறு காரணங்களுக்காக – உருவாக்கியிருக்கிறது.
துன் மகாதீர் ஒருவகையில் ஒரு கதாநாயகன் என்றால், சிறையிலிருந்து வெளியே வந்த அன்வார்...
1எம்டிபி கடனுக்காக 6.98 பில்லியன் ரிங்கிட் செலுத்திய நிதி அமைச்சு
கோலாலம்பூர் – இதுநாள் வரையில் மூடிமறைக்கப்பட்ட 1எம்டிபி விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
1எம்டிபி எடுத்திருந்த கடன்கள் மற்றும் அதற்கான வட்டிகள் அனைத்தும் – 1எம்டிபி நிறுனத்தாலேயே...
நஜிப்: கைப்பற்றியதோ 72 பெட்டிகள்-எண்ணி முடித்ததோ 11 பெட்டிகள் மட்டுமே!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 72 பெட்டிகள் ரொக்கப் பணத்தோடும், ஆபரணங்களோடும் கைப்பற்றப்பட்டதாக வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங்...
1எம்டிபி – பெட்ரோ சவுதி இடையிலான இரகசியங்களை வெளியிட்ட சேவியர் ஜஸ்டோ மகாதீருடன் சந்திப்பு
கோலாலம்பூர் - தாய்லாந்தில் சிறைவைக்கப்பட்ட பெட்ரோ சவுதி ஊழியர் சேவியர் ஜஸ்டோ என்ற பெயரை மலேசிய அரசியல் ஆர்வலர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். மிகவும் நுணுக்கமான, சிலந்தி வலைப் பின்னல் போன்ற...