Tag: 1எம்டிபி
1எம்டிபி : முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் வாக்குமூலம்
புத்ரா ஜெயா - 1எம்டிபி மீதான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் அந்நிறுவனம் குறித்து தனது வாக்குமூலத்தை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியிருக்கிறார்.
திரெங்கானு மாநிலத்தின் முன்னாள்...
நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!
கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா எனக் காத்திருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், கைக்கெடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் ஆகியவற்றின் மதிப்பை காவல்...
நஜிப் கைது இதுவரை இல்லை!
கோலாலம்பூர் -ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த ஆரூடங்களுக்குப் புறம்பாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரை கைது செய்யப்படவில்லை.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார்...
1எம்டிபி ஊழல் விசாரணை: நஜிப்பின் முன்னாள் உதவியாளர் கைது!
புத்ராஜெயா - 1எம்டிபி ஊழல் விசாரணை தொடர்பாக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 9.45 மணியளவில், மலேசிய ஊழல்...
1எம்டிபி மோசடியை அம்பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் ஆசிரியருக்கு அமெரிக்க விருது!
லாஸ் வேகாஸ் - மலேசியாவில் 1எம்டிபி நிதி மோசடி குறித்து செய்தி வெளியிட்டு அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சரவாக் ரிப்போர்ட் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு நேற்று லாஸ்...
நஜிப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: மகாதீர்
கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழலில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
"அரசாங்கப்...
துபாயில் சந்திக்க எம்ஏசிசி-க்கு ஜோ லோ அழைப்பு!
கோலாலம்பூர் - 1எம்டிபி விசாரணையில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் லோ தாயிக் லோ (ஜோ லோ), விசாரணைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மலேசிய ஊழல்...
மகாதீரைத் தொடர்பு கொண்ட ஜோ லோ!
கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தலைமறைவாகி இருக்கும் வணிகர் ஜோ லோ, 14-வது பொதுத் தேர்தல் முடிவடைந்து துன் மகாதீர் பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே அவருக்கு நெருக்கமான தரப்புகளின் மூலம் அவரைத் தொடர்பு...
1எம்டிபி: இலண்டன் காவல் துறையில் சேவியர் ஜஸ்டோ புகார்!
இலண்டன் – சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் பெட்ரோ சவுதி அனைத்துலக அதிகாரி சேவியர் ஜஸ்டோ 1எம்டிபி விவகாரம் தொடர்பாகவும், தனக்கு எதிராகப் புனையப்பட்ட சதிவலை குறித்தும் இலண்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்ட்...
ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்
கோலாலம்பூர் - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்.
1எம்டிபி விவகாரம், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி...