Home Tags 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

பக்காத்தான் தலைவர்கள் அன்வாருடன் சந்திப்பா?

கோலாலம்பூர் - புதிய அமைச்சரவை அறிவிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை பிரதமர் துன் மகாதீர் உள்ளிட்ட பக்காத்தான் தலைவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் அன்வார் இப்ராகிமைச்...

“கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச முடிவு” – அமைச்சர்கள் நியமனம் குறித்து ரபிசி சாடல்

கோலாலம்பூர் - நேற்று துன் மகாதீர் மூன்று அமைச்சர்களை நியமித்து விடுத்த அறிவிப்பு பிகேஆர் கட்சியைக் கலந்து பேசாமல், மகாதீர் எடுத்த ஒருதலைப் பட்ச முடிவு என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி...

நஜிப் தொடர்புடைய ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் அதிரடி சோதனைகள்

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் உறவினர்களின் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்தினர். சர்ச்சைக்குரிய ஆவணங்கள் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படலாம்...

சபா : ஷாபி அப்டால் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்

கோத்தா கினபாலு - நேற்று சனிக்கிழமை காலை முதல் சபா தலைநகர் கோத்தா கினபாலுவில் அரங்கேறிய நம்ப முடியாத பல்வேறு அரசியல் காட்சிகளின் அரங்கேற்றத்தின் உச்ச கட்டமாக இரவு 9.30 மணிக்கு வாரிசான்...

“நஜிப் – ரோஸ்மா வெளிநாடு செல்ல நான்தான் தடை விதித்தேன்” – மகாதீர்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் உத்தரவை குடிநுழைவுத் துறையினருக்கு தான் பிறப்பித்ததாக பிரதமர் துன் மகாதீர்...

சபா: தே.முன்னணியில் இருந்து பிபிஎஸ் விலகுகிறது – மூசா அமான் பிபிஎஸ் கட்சியில் இணைகிறார்

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி ஜோசப் பைரின் கித்திங்கான் தலைமையிலான பார்ட்டி பெர்சாத்து சபா கட்சி தேசிய...

பேராக்: அதிரடி மாற்றம் – அகமட் பைசால் அசுமு புதிய மந்திரி பெசார்

கோலகங்சார் - பேராக் மாநிலத்திற்கான புதிய மந்திரி பெசார் நியமனத்தில் அதிரடியாக அதிர்ச்சி தரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பேராக் மாநில மந்திரி பெசாராக அகமட் பைசால் அசுமு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இதற்கு முன்...

சபா: ஷாபி அப்டால் முதல்வராக பதவியேற்கிறார்

கோத்தா கினபாலு – வாரிசான் கட்சிக்கு ஆதரவு தரும் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றத்திற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால்...

ஜோகூர்: கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான் புதிய மந்திரி பெசார்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பக்காத்தான் கூட்டணியின் சார்பாக பூலாய் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் கெம்பாஸ் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஒஸ்மான் சபியான் மாநில மந்திரி பெசாராக இன்று பதவிப்...

5 மூத்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு – மகாதீர் நியமித்தார்

பெட்டாலிங் ஜெயா – இன்று பிற்பகலில் மூன்று முக்கிய அமைச்சர்களை நியமித்த பிரதமர் துன் மகாதீர் 5 பேர் கொண்ட மூத்த நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்றையும் நியமித்தார். இந்த ஆலோசனைக் குழு பல்வேறு...