Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

பாஸ் சிலாங்கூரில் 47 சட்டமன்றங்கள் – 20 நாடாளுமன்றங்களில் போட்டி

ஷா ஆலாம் - நாடு முழுமையிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து வரும் பாஸ் சிலாங்கூரில் உள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. மொத்தமுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில்...

தேர்தல்-14: ஜோகூர் பாஸ் கட்சி வேட்பாளர்கள் – குமுதா மீண்டும் போட்டி

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை பாஸ் கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டனர். ஜோகூர் ஜோகூர் மாநிலத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 41 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஸ் வேட்பாளர்கள்...

81 வயது துங்கு ரசாலி மீண்டும் போட்டி! மகாதீரை அடுத்த மூத்த வேட்பாளர்!

கோத்தா பாரு - லங்காவி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இதுவரையில் 14-வது பொதுத் தேர்தலில் களம் காணப் போகும், வேட்பாளர்களில் மிக மூத்த வேட்பாளராக 93 வயது துன் மகாதீர் திகழ்கிறார். கடந்த...

தேர்தல் 14: கெப்போங்கில் கெராக்கான் வேட்பாளர் ஆங் போட்டி!

கோலாலம்பூர் - கெராக்கான் கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவின் இடைக்காலத் தலைவர் ஆங் சியாங் லியாங், 14-வது பொதுத்தேர்தலில், கெப்போங் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மா சியூ கியாங்...

பெக்கோக் சட்டமன்றத்திற்கு இராமகிருஷ்ணன் போட்டி

லாபிஸ் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜோகூரிலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு 353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் செனட்டர் இராமகிருஷ்ணன் இந்த முறை பெக்கோக் சட்டமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராகக்...

தேர்தல் 14: பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் லாவ் மீண்டும் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்ற தொகுதியில், கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டாமினிக் லாவ் ஹோய் சாய் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மா சியூ கியாங் இன்று...

ஜெலுபுவில் தேவமணி போட்டியிடலாம்

கோலாலம்பூர் - தெலுக் கெமாங் (தற்போதைய புதிய பெயர் போர்ட்டிக்சன்) நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றாக, மஇகாவுக்கு கிடைக்கவிருக்கும் ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி போட்டியிடுவார் என மலேசியாகினி...

ஹராப்பான் ஆட்சியில் மலேசியா, சீனாவிடம் கடன் வாங்காது: மகாதீர் உறுதி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சீனாவில் இருந்து மலேசியா வாங்கும் கடன்கள் மற்றும் முதலீடுகளை மறு ஆய்வு செய்வதாக அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

ஜெலுபு மஇகாவுக்கா? எதிர்ப்பு தெரிவிக்கிறார் ராய்ஸ் யாத்திம்!

கோலாலம்பூர் – நெகிரி செம்பிலானில் உள்ள தெலுக் கெமாங் தொகுதிக்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெலுபு தொகுதி ஒதுக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தியைத் தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம்...

பக்காத்தான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்

புத்ரா ஜெயா - பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னமாக பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு மலேசியத் தேர்தல் ஆணையம் சிக்கல்களை அல்லது தடைகளை விதிக்கலாம் என்ற அச்சத்தை பக்காத்தான் தலைவர்கள்...