Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

சிகாம்புட்டில் லோகா பாலமோகன் போட்டி

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் வெளியிட்ட கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல்படி, மைபிபிபி கட்சியைச் சேர்ந்த டத்தோ...

பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு

ஜோர்ஜ் டவுன் - சில சலசலப்புகளுக்குப் பின்னர் பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராக கஸ்தூரி ராணி பட்டு மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, வெளிவந்த தகவல்களின்படி கஸ்தூரி...

பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் மஇகா வழக்கமாகப் போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாகான் டாலாம் தொகுதியில் இந்த முறை ஜசெக சார்பில் சதீஸ் முனியாண்டி போட்டியிடுகிறார். பினாங்கு துணை முதல்வர்...

ஜெலுத்தோங்: சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் ராயர்

ஜோர்ஜ் டவுன் – இன்று சனிக்கிழமை பினாங்கு முதல்வரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்த பினாங்கு மாநில ஜசெக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.என்.ராயர் நாடாளுமன்ற வேட்பாளராகப்...

மஇகாவுக்கு ஜெலுபு கிடைப்பதில் இறுதி நேர சிக்கல்!

கோலாலம்பூர் - மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்துள்ள போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்திற்குப் (முன்பு தெலுக் கெமாங்) பதிலாக ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற ஏற்பாட்டில் இறுதி நேர சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள்...

முன்னாள் தேர்தல் ஆணையர் பெர்சாத்து சார்பில் கோத்தா லாமாவில் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், கிளந்தானின் கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதியில், பெர்சாத்து கட்சி சார்பில் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். பெர்சாத்து கட்சியின் உதவித்...

வேட்பாளர் நியமனங்களில் நஜிப் கையெழுத்து போட முடியாது: வழக்கறிஞர்

கோலாலம்பூர் - அம்னோவின் சட்டப்பூர்வ நிலை கேள்விக்குறியாகியிருப்பதால், பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் நியமனங்களில் அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் கையெழுத்து போட முடியாது என வழக்கறிஞர்...

பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – சிலாங்கூர் சுல்தான் அறிக்கை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், சிலாங்கூர் அரண்மனை எப்போதும் போல் நடுநிலையாகவே இருக்கும் என்றும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா...

அம்னோ சட்டப்பூர்வமானதா? – 16 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 1 வாரமே எஞ்சியிருக்கும் நிலையில், அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதி செய்யும் படி அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில்...

தேர்தல் 14: பெந்தோங்கில் லியாவை எதிர்த்து பாஸ் பாலசுப்ரமணியம் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பகாங் மாநிலத்தில் 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பாஸ் கட்சி நேற்று அறிவித்தது. அதன் படி, பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில், பாஸ் ஆதரவாளர்கள் சங்கத்...