Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

வாக்காளர் பட்டியல்: உலகின் மிக அதிக வயதுடைய மனிதர் சரவாக்கில் இருக்கிறாரா?

மிரி - சரவாக் மாநில வாக்காளர்களின் பட்டியலை நேற்று ஞாயிற்றுக்கிழமை,தேர்தல் ஆணையம் தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அதனைப் பார்வையிட்ட ஜசெக சோசலிச இளைஞர் பெட்ராஜெயா பொதுச்செயலாளரான அஜிஸ், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். காரணம், அப்பட்டியலில்...

புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் பெர்சே ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு...

ராசா தொகுதி ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பகாவ் சட்டமன்றத்திற்கு மாற்றம்

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் சிரம்பான் மற்றும் ராசா என இரண்டு தொகுதிகளில் ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது. ராசா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் ஜசெகவின் தியோ...

பாக்ரி தொகுதியில் ஜசெகவின் இயோ பீ யின் போட்டி

மூவார் – சிலாங்கூரிலுள்ள டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினரான இயோ பீ யின் (Yeo Bee Yin) ஜோகூர் மாநிலத்திலுள்ள பாக்ரி நாடாளுமன்றத்திற்கான வேட்பாளராக இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அவர் ஜோகூர் மாநிலத்தைப்...

பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா, பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார். ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை பிகேஆர் கட்சி இன்னும் முடிவு...

“மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டி” – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர் – ஒருசில ஊடகங்கள் தெரிவித்ததுபோல் இறுதி நேரத்தில் தான் சிகாமாட்டிலிருந்து தொகுதி மாறப் போவதில்லை என்றும் எத்தனை கடுமையாகப் போட்டியை எதிர்நோக்கினாலும், மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டியிடப் போவதாகவும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்...

மூவார்: துணையமைச்சரைத் தோற்கடிப்பாரா சைட் சாதிக்?

மூவார் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலம் பல்வேறு நட்சத்திரப் போட்டியாளர்களின் களமாகத் திகழப் போகிறது என்பது அடுத்தடுத்து உறுதியாகி வருகிறது. ஆயர் ஈத்தாமில் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்...

தேர்தல் முறைகளில் மாற்றமா? – “ஏற்கமாட்டோம்” என மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - தேர்தல் ஆணையம், 14-வது பொதுத்தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஏற்காது என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார். வரும்...

முன்கூட்டியே நாடாளுமன்ற மேலவை – ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பா?

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற ஆரூடங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற மேலவையின் கூட்டம் (செனட்) முன்கூட்டியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு...

பகாங், சபாய் சட்டமன்றத்திற்கு மீண்டும் மஇகா-ஜசெக மோதல்

குவாந்தான் – பகாங் மாநிலத்தில் மஇகாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியான சபாய் தொகுதியில் இந்த முறை ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது. மீண்டும் இந்தத் தொகுதி மஇகாவுக்கே ஒதுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில்...