Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
போட்டி பாகோவிலா? மூவாரிலா? – விரைவில் மொகிதின் அறிவிப்பார்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தான் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து, பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின், மிக விரைவில் அறிவிப்பதாய் தெரிவித்திருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் மொகிதின் தனது நடப்புத் தொகுதியான பாகோவில் போட்டியிடாமல்...
பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி
கோலாலம்பூர் - 2013 பொதுத் தேர்தலில் அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை வியூகத்தை வகுத்த பக்காத்தான் ராயாட் கூட்டணி, தற்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியாக உருமாற்றம் பெற்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில்...
நாடாளுமன்றத்தில் இது தான் எனது கடைசி பேச்சு – ரபிசி உருக்கம்!
கோலாலம்பூர் - பிகேஆர் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரபிசி ரம்லி, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, இது நாள் வரையிலான தனது விமர்சனங்களுக்காக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
"நாடாளுமன்றத்தில் எனது...
ஜிஎஸ்டி இரத்து: ஏப்ரல் 7-இல் தே.முன்னணியின் தேர்தல் அறிக்கை பதில் தருமா?
புத்ரா ஜெயா – பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் 8-ஆம் தேதி, தனது தேர்தல் அறிக்கையை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அறிவித்ததில் இருந்து தேசிய முன்னணி...
ஜோகூர் மாநிலத்தில் இரண்டு மாபெரும் பொதுக் கூட்டங்கள் – முக்கிய அறிவிப்புகள்
ஜோகூர் பாரு – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 18-ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில், தேசிய முன்னணியும், பக்காத்தான் கூட்டணியும் நடத்தப் போகும் தனித்தனியான மாபெரும் கூட்டங்களில் திரளான மக்கள் திரளுவார்கள்...
பெந்தோங்: லியோவ்வை வீழ்த்த லிம் கிட் சியாங் தயாராகிறாரா?
பெந்தோங் - பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங்கைத் தோற்கடிக்க ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) நேரடியாகக் களமிறங்கக் கூடும் என தகவல்கள் வெளிவரத்...
2 தொகுதிகளில் போட்டியிடப் போகும் தேசிய முன்னணி பிரபலங்கள்!
கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகளை எதிர்நோக்கப் போகும் சில தொகுதிகளில் பிரபலமான வேட்பாளர்களை – குறிப்பாக மந்திரி பெசார் தகுதிக்குரிய வேட்பாளர்களை – சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு...
மார்ச் இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – அறிக்கை தகவல்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ நாடாளுமன்றத்தைக் கலைக்க வாய்ப்பு இருப்பதாக பெரித்தா ஹரியானும், நியூ ஸ்டெரெட்ஸ் டைம்ஸ் இணையதளமும் செய்தி...
45% இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு – 25% பக்காத்தானுக்கு ஆதரவு
கோலாலம்பூர் – பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி நிறுவனராக இருக்கும் இன்வோக் எனப்படும் ஆய்வு மையத்தின் முடிவுகளின்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் 45.4 விழுக்காடு இந்தியர்கள்...
தேர்தல்’14 – தேசிய முன்னணி 5 மாநிலங்களை இழக்கும்!
கோலாலம்பூர் – ‘இன்வோக்’ (Invoke) எனப்படும் ஆய்வு மையத்தின் ஆய்வுகளின்படி எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் 5 மாநிலங்களில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், பினாங்கு மாநிலங்கள்...