Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
தொகுதி எல்லை மாற்றங்கள் – இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
புத்ரா ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமுல்படுத்துவதற்காக மலேசியத் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தொகுதி எல்லை மாற்றங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
நஜிப் வெற்றியடைந்தால் அடுத்த தேர்தலே இல்லாமல் செய்து விடுவார் – மகாதீர் கிண்டல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெற்றியடைந்தால், அடுத்த தேர்தலே இல்லாமல் செய்துவிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை...
பக்காத்தானின் தேர்தல் அறிக்கை: ஜிஎஸ்டி இரத்து; முதல் காருக்கு வரியில்லை; டோல் கட்டணம் நீக்கம்!
ஷா ஆலாம் – இன்று வியாழக்கிழமை இரவு பக்காத்தான் கூட்டணி தனது 138 பக்க தேர்தல் அறிக்கையை துன் மகாதீர் தலைமையில் வெளியிட்டது.
அந்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
உயர்ந்து வரும்...
ஹிண்ட்ராப் 30 விழுக்காடு இந்திய வாக்குகளை பக்காத்தானுக்குத் திசை திருப்ப முடியுமா?
கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இந்திய வாக்குகளைக் கவர்வதற்காக ஹிண்ட்ராப் அமைப்பும், நியூ ஜெனரேஷன் கட்சியும் வியூகப் பங்காளிகளாக இணைக்கப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி பக்காத்தான் தலைவர் துன்...
பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்கள் – தேர்தல் ஆணையம் இலக்கு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது மலேசியத் தேர்தல் ஆணையம்.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா கூறுகையில், "இந்த...
பக்காத்தானின் தேர்தல் அறிக்கை – 100 நாட்களில் 10 வாக்குறுதிகள்!
கோலாலம்பூர் - பொதுத் தேர்தலை முன்னிட்டு பல அம்சங்களில் விறுவிறுவென அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடுவதில் முன்னணி வகிக்கிறது.
மக்களை ஈர்க்கும் பல்வேறு அம்சங்களை...
தேர்தல் பிரச்சாரத்திற்கு 21 நாட்கள் ஒதுக்க வான் அசிசா கோரிக்கை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் பிரச்சார கால அளவை குறைந்தது 21 நாட்களாக நீட்டிக்கும் படி, எதிர்கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மக்களைச்...
கேமரன் மலை தேர்தல் மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைக்கிறார்
தானா ராத்தா - கேமரன் மலை நாடாளுமன்றம் எங்களுக்குத்தான் என டான்ஸ்ரீ கேவியசின் தலைமையிலான மைபிபிபி கட்சி இழுபறிப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி மஇகா...
பெர்சே மரியா சின் பொதுத் தேர்தலில் போட்டி!
கோலாலம்பூர் - அண்மைய சில நாட்களாக உலவி வந்த ஆரூடங்களுக்கு ஏற்ப பெர்சே 2.0 தேர்தல் சீர்திருத்த இயக்கத்தின் தலைவியான மரியா சின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பெர்சே தலைவர்...
புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து வான் சைபுல்
புத்ரா ஜெயா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைவராலும் உற்று நோக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று புத்ரா ஜெயா.
அதற்கு ஒரு காரணம், கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ...