Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

தேர்தல்’ 14: தெலுக் கெமாங்: வி.எஸ்.மோகன் மீண்டும் வென்றெடுப்பாரா?

(மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்று, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள போர்ட்டிக்சன் நகரை உள்ளடக்கிய தெலுக் கெமாங்.  இங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டத்தோ வி.எஸ்.மோகன் மஇகா இரண்டு தவணைகளாக...

தொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது

புத்ரா ஜெயா – சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஆட்சேபங்கள் தெரிவித்து, அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை...

தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் – நீதிமன்றம் அபராதத்தைக் குறைத்தது!

கோலாலம்பூர் - காவல்துறை அதிகாரியை அவமதித்த வழக்கில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை நிலைநிறுத்திய ஷா ஆலம் உயர்நீதிமன்றம், அவரது அபராதத் தொகையை 3000 ரிங்கிட்டிலிருந்து 2000 ரிங்கிட்டாகக்...

பிஎஸ்எம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் பவானி!

ஈப்போ - 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் உள்ள மாலிம் நாவார் தொகுதியில் பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி. இதற்கான அறிவிப்புகளை பிஎஸ்எம் கட்சி வெளியிட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு, உத்தாரா பல்கலைக் கழகத்தில்...

தேர்தல்’14: காம்பீர் சட்டமன்றம்: “வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வெற்றி பெறுவேன்!” – அசோஜன் (பாகம்...

(காம்பீர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அந்தத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள், கொண்டுவரப்பட்ட  உருமாற்றங்களை  செல்லியலில் இடம் பெற்ற தனது முதல் பாக நேர்காணலில்  விளக்கிய டத்தோ எம்.அசோஜன், எதிர்வரும் பொதுத்...

பக்காத்தான் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் – மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - சங்கங்களின் பதிவிலாகா, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவைத் தாமதப்படுத்தி வருவதால், 14-வது பொதுத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடும் என அக்கூட்டணியின் தலைவர் துன்...

ஹராப்பான் கட்சிகள் சொந்த சின்னங்களில் போட்டியிடக்கூடும்: மகாதீர்

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கட்சியை, சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரிக்காமல் தாமதப்படுத்தி வருவதால், 14-வது பொதுத்தேர்தலில் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் தங்களது சொந்த சின்னங்களிலேயே போட்டியிடக்கூடும் என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர்...

தேர்தல் ’14: காம்பீர்: அசோஜனின் முயற்சியால் நவீன நகராக உருமாறிய தொகுதி! (பாகம் 1)

(காம்பீர் சட்டமன்றம் - ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நான்கு தொகுதிகளுள் ஒன்று. லெடாங் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும்...

இந்தியாவில் இருந்து ‘மை’, சபாவில் ஹெலிகாப்டர்கள் முன்பதிவு: பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்களின் விரலில் தடவப் பயன்படுத்துவதற்காக சுமார் 1 லட்சம் 'அழியா மை' குடுவைகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது மலேசியா. மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஸ் என்ற நிறுவனத்திடம்,...

மகாதீர் நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - மலாக்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் 'தே தாரிக் வித் மகாதீர்' என்ற நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...