Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் வரையில் சுற்றுலா விடுமுறை கிடையாது!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மார்ச், ஏப்ரல், மே என அடுத்த மூன்று மாதங்களுக்கு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புக்கிட் அமான்...

பாஸ் கட்சியால் மும்முனைப் போட்டி: காலிட் கூறும் ஆரூடம் என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி வருவதால், எதிர்கட்சிகளுக்கான மலாய்காரர்களின் வாக்குகள் பிளவுபட்டு, அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்,...

அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனே நிறுத்துங்கள்: பெர்சே

கோலாலம்பூர் - அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறு பெர்சே அமைப்பு, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருக்கிறது. இது குறித்து பெர்சே அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்குகளின் படி, அஞ்சல்...

“கேமரன் மலை வேட்பாளரை பிரதமர் தீர்மானிக்கட்டும்” – கேவியஸ்

கேமரன்மலை - "வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தீர்மானிக்கட்டும் என்று ஏற்கெனவே பலமுறை...

வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் மஇகாவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை!

கோலாலம்பூர் - நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெறும் என ஆருடம் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் ம.இ.காவின் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில் நெருக்குதல் உள்ளது என ஒரு தமிழ் நாளிதழில் வெளியிட்டச்...

சரவாக்: யார் இந்த ‘பாரு பியான்’?

கூச்சிங் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகளின் அரசியல் போராட்டம், எதிர்த் தாக்குதல்கள், மோதல்கள் – இப்படி எந்தவித சலனங்களும் இன்றி தனித்து நிற்கிறது சரவாக்...

ஆயர் ஈத்தாம் தொகுதி: வீ கா சியோங்குடன் மோதுகிறது ஜசெக

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தில் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங்கைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும்...

சபா அரசியலில் மீண்டும் பைரின் கித்திங்கானின் ஆதிக்கம்!

கோத்தா கினபாலு - பொதுத்தேர்தல் நெருங்க, நெருங்க யாரும் எதிர்பாராதவிதமாக மிக பரபரப்பான, சுவாரசியமான அரசியல் களமாக உருவெடுத்திருக்கிறது சபா மாநிலம். சரவாக் மாநிலத்தின் அரசியல் சலனமற்று பெரிய மாற்றங்களை ஏற்படுத்தா வண்ணம்...

14-வது பொதுத்தேர்தல்: 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிஎஸ்எம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து பிஎஸ்எம் கட்சியின் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் இன்று...

“லெம்பா பந்தாயில் தான் போட்டியிடுவேன்” – நூருல் இசா தகவல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவரான நூருல் இசா அன்வார், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டிடக்கூடும் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தான் மீண்டும் லெம்பா பந்தாய் தொகுதியில்...