Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

வார இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஹ்மான் டாலான் தகவல்!

கோலாலம்பூர் - இவ்வார இறுதியில் மலேசிய நாடாளுமன்ற கலைக்கப்படலாம் என பிரதமர் துறை அமைச்சரும், தேசிய முன்னணியின் வியூக, தகவல் தொடர்பு இயக்குநருமான ரஹ்மான் டாலான் தெரிவித்திருக்கிறார். "நமது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், அந்த...

ஜோகூர் ஜெயாவைத் தக்க வைக்கிறார் லியாவ் சாய் துங்!

ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தலில், ஜோகூர் ஜெயா சட்டமன்ற தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான லியாவ் சாய் துங், தனது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என ஜசெக அறிவித்திருக்கிறது. ஜசெக மூத்தத் தலைவர்...

பாலோ தொகுதியில் ஜசெக சார்பில் ஷேக் ஓமார் அலி போட்டி!

ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தலில், ஜோகூர், பாலோ தொகுதியில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில், முன்னாள் பாஸ் போராட்டவாதி ‌ஷேக் ஓமார் அலி போட்டியிடுவார் என ஜசெக அறிவித்திருக்கிறது. தற்போது ஜசெக கட்சியின் துணை...

தேர்தலில் திருநங்கைகளும் வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் தகவல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் திருநங்கைகளும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பெண்ணாக வருபவரின் அடையாள அட்டையில் ஆண் என்று இருக்கும் பட்சத்திலும் அவர்களால் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையத்தின் தேர்தல்...

லெம்பா பந்தாயில் போட்டியிடத் தகுதியானவரை அறிவித்தார் நூருல் இசா!

கோலாலம்பூர் - லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா, 14-வது பொதுத்தேர்தலில் தனது தொகுதியைத் தக்க வைக்கப் போவதில்லை என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன. அது குறித்து மௌனம் காத்து வந்த...

தாப்பா வாக்காளர்களே தீர்மானிக்கட்டும் – ராய்ஸ் போட்டி குறித்து சரவணன் பதில்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தாப்பா தொகுதியில் பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவர் ராய்ஸ் ஹூசைன் போட்டியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரைக் கண்டு கலக்கமடையவில்லை என தாப்பா...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொகுதிகள் எல்லை சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரின் எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொகுதிகள் எல்லை சீர்திருத்தம் செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று...

பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!

கோலாலம்பூர் - வழக்கு காரணமாக 14-வது பொதுத்தேர்தலில் பிகேர் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி போட்டியிட முடியாததால், அவரது தொகுதியில் மூத்தத் தலைவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் அறிவித்திருக்கிறது. நேற்று திங்கட்கிழமை...

தேர்தல்’14 – தமிழ் நாளிதழ்களின் விளம்பர வருமானம் அதிகரிக்கும்

கோலாலம்பூர் – அண்மைய சில ஆண்டுகளாக தங்களின் விற்பனை குறைந்து வருகிறது – வாசகர்களின் வாங்கிப் படிக்கும் ஆர்வம் சரிந்து வருகிறது – விளம்பர வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது – என அச்சு...

ஹிண்ட்ராப் துணையோடு கூலிம் பண்டார் பாருவை பக்காத்தான் வெல்ல முடியுமா?

கூலிம் – நாடெங்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களால், பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கூலிம் பண்டார் பாரு. வடக்கு மாநிலமான கெடாவில் பினாங்கு மாநிலத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட கூலிம் தொழிற்பேட்டை நகரை...