Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
பாசீர் கூடாங்கில் தேர்தல் சின்னத்தை அறிவிக்கிறது ஹராப்பான்!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அங்கீகரிக்க சங்கங்களின் பதிவிலாகா மறுத்து வருவதால், அதன் சின்னத்தைப் பொதுத்தேர்தலில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, எதிர்கட்சிக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், ஏதாவது ஒரு கட்சியின்...
தேர்தல் -14: பிகேஆர் சார்பில் ஃபாஹ்மி போட்டியிடுவது உறுதியானது!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
எனினும், ஆரூடங்கள் கூறப்பட்டு வருவது போல், லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்குப்...
ஜோகூர் பாரு: “நான் தயார்! நீங்கள் தயாரா?” கிட் சியாங்கிற்கு ஷாரிர் சமாட் சவால்!
ஜோகூர் பாரு – ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் டத்தோஸ்ரீ உத்தாமா ஷாரிர் அப்துல் சமாட், தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என ஜசெக மூத்த தலைவர்...
தேர்தல்-14: இந்தியர்களுக்கு என்ன தரப் போகிறோம்? பக்காத்தான் அறிவிக்கிறது
பெட்டாலிங் ஜெயா – 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய இந்திய சமுதாயத்திற்குத் தாங்கள் வழங்கப் போகும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து நாளை வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் சென்டர் மண்டபத்தில்...
ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை!
கோலாலம்பூர் - பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் புகைப்படத்தை, அக்கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஜசெக ஒருங்கிணைப்புச் செயலாளர் அந்தோணி லோக் இது குறித்து...
தேர்தல்-14: ஷாபி அப்டால் – பக்காத்தான் கூட்டணி சபா மாநிலத்தைக் கைப்பற்றுமா?
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் அதிரடி அரசியல் நடத்தி வரும் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஒன்றைக் கண்டுள்ளது.
இதனை நேற்று திங்கட்கிழமை...
பூச்சோங்: கோபிந்த் சிங்கிற்குப் பதிலாக அவரது தங்கை சங்கீத் கவுர்
கோலாலம்பூர் – ஜசெகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்த முறை ஜோகூர் மாநிலத்தை மையமாக வைத்துப் போட்டியிடுவார்கள் என்ற ஆரூடங்களுக்கு மத்தியில் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ ஜோகூரில்...
தேர்தல் – 14: முக்கியத்துவத்தை இழந்த பிரிக்பீல்ட்ஸ் இந்திய வாக்காளர்கள்
கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்தங்களின் தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாக்காளர்கள் மத்தியில் விவாதங்களாக எழுந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் தொகுதிகள், வேட்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்...
மிக விரைவில் அந்த ‘சிறப்புநாள்’ – பொதுத்தேர்தல் குறித்து நஜிப் கருத்து!
பெரா - பொதுத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், 'ராயா' மிக அருகில் தான் இருக்கிறது. எனவே, விளக்கு ஏற்ற நேரம் வந்துவிட்டது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சூட்சமாகத்...
பக்காத்தான் வெற்றி பெற 85 % குறையாத வாக்குப்பதிவு தேவை: மகாதீர்
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றியடைய வேண்டுமென்றால், 85 விழுக்காட்டிற்குக் குறையாத அளவில் வாக்குப்பதிவுகள் தேவை என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று திங்கட்கிழமை...