Tag: 15-வது பொதுத் தேர்தல்
அன்வாரின் பகுதி அமைச்சரவை மட்டுமே நாளை அறிவிக்கப்படலாம்!
புத்ரா ஜெயா : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முழுமையான அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) பதவியேற்காது என்றும் மாறாக பகுதி அமைச்சரவை மட்டும் முதலில் பதவியேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகத்...
அன்வார் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு? ஏற்படப் போவது ஏமாற்றமா? மகிழ்ச்சியா?
(பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது அன்வார் இப்ராகிம் அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவை. அன்வார் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு வாய்ப்பு? ஏற்படப் போவது ஏமாற்றமா? மகிழ்ச்சியா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)
பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட சில நாட்கள் தாமதம்...
அன்வார் புதிய மெர்சிடிஸ் காரைத் தவிர்த்தார் – விலையுயர்ந்த காலணிகளுக்கு விளக்கம்
புத்ரா ஜெயா : பிரதமர் என்பவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதற்கு தானே முன்னோடியாக செயல்பட வேண்டும் என அடுத்தடுத்து அதிரடித் திட்டங்களை அறிவித்து வருகிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
பிரதமராகப் பதவியேற்பதற்கு...
எம்ஜிஆர் கொடுத்த பாயசமும் அன்வார் கொடுத்த பாப் கார்னும்!
ஒரு சாதாரண சமூகப் போராளி பிரதமராக உயர்ந்தது எப்படி?
10-வது பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்க்கையைத் திசைமாற்றிய அந்த 10 சம்பவங்கள்
இரா.முத்தரசன்
1972ஆம் ஆண்டில், திமுகவிலிருந்து எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதியால் நீக்கப்பட்டார் என்ற...
15-வது பொதுத் தேர்தல் : எதிர்பாராத – அதிர்ச்சி தோல்விகள்! மலாய்– முஸ்லிம் வாக்குகள்...
(15-வது பொதுத் தேர்தலில் சில எதிர்பாராத அதிர்ச்சித் தோல்விகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தத் தோல்விகள் மலாய்– முஸ்லிம் வாக்குகளினால் மட்டும் நேர்ந்ததா? விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)
விடிய விடிய பொதுத்தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு,...
அன்வார் ஞாயிறு பாராமல், தலைவர்களுடன் சந்திப்பு – மக்கள் பிரச்சனை தீர்க்க ஆலோசனைகள்
புத்ரா ஜெயா : புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அடுத்தடுத்து பல அரசியல் கட்சிகளைத் தலைவர்களைச் சந்தித்தார்.
சபா வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டாலுடன் அவர் பேச்சு...
அன்வார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்
புத்ரா ஜெயா : ஒருநாளுக்கு முன்னர் பிரதமர் ஆவாரா இல்லையா என்ற கேள்விக் குறிகள் எங்கும் எழுப்பப்பட்டிருந்த வேளையில் இப்போது பிரதமராகி விட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அடுத்தடுத்து பல கட்சிகளின் நாடாளுமன்ற...
அன்வார் இப்ராகிம் 10-வது பிரதமராக – காலை 10.00 மணிக்கு அலுவல் தொடங்கினார்
புத்ரா ஜெயா : நாட்டின் 10-வது பிரதமராக நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகம் வந்து தன் பணிகளைத் தொடக்கினார்.
காலை 9.53...
இந்தோனிசிய அதிபர் – சிங்கப்பூர் பிரதமர் – அன்வாருக்கு வாழ்த்து
கோலாலம்பூர் : மலேசியாவின் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உலகத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்தோனிசிய அதிபர் ஜோகோவி விடோடோ ஆவார்.
டத்தோஸ்ரீ...
நாடாளுமன்றம் டிசம்பர் 19-ஆம் தேதி கூடும் – பெரும்பான்மையை நிரூபிப்போம்! அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர் : புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவித்தார்.
அந்தக் கூட்டத் தொடரில் முதல் நாளே அரசாங்கமே நம்பிக்கைத்...