Tag: 15-வது பொதுத் தேர்தல்
தேசிய முன்னணி, ஜிபிஎஸ் கூட்டணி – ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறும்; அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இரவு சுங்கை லோங் வளாகத்தில் உள்ள சுங்கை லோங் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
அந்தச் சந்திப்பில்...
திங்கட்கிழமை (நவம்பர் 28) பொதுவிடுமுறை – அன்வார் அறிவித்தார்
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை நவம்பர் 24 பொதுவிடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமென அறிவித்தார்.
இன்று இரவு அன்வாரின்...
அன்வார் பிரதமராகப் பதவியேற்பு – படக் காட்சிகள்
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்வார் பிரதமராகப் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
அந்த...
அன்வார் மலேசியாவின் 10-வது பிரதமர்
கோலாலம்பூர் : மலேசியாவின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்வார் பிரதமராகப் பதவியேற்பார்.
தேசியக் கூட்டணி அல்லாத அரசாங்கத்திற்கு அம்னோ ஆதரவு
கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (நவம்பர் 23) இரவு உச்சமன்றக் கூட்டத்தை நடத்திய அம்னோ, பெரிக்காத்தான் நேஷனல் அல்லாத கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தது.
சுமார் 5 மணி நேரம் நீடித்த அம்னோ உச்சமன்றக்...
பாடாங் செராய் இடைத் தேர்தல் : முகமட் சோஃபி பக்காத்தான் வேட்பாளர்
புத்ராஜெயா : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் முகமட் சோஃபி ரசாக் (Mohamad Sofee Razak) வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
பாடாங் செராய்...
பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் மாமன்னர்
கோலாலம்பூர் : மாமன்னராகப் பதவியேற்ற நாள் முதல் வெப்பம் மிகுந்த நாட்டின் அரசியல் சூழலைத் தணிக்க வேண்டி - அத்தியாவசிய முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிகளுக்கு அடிக்கடி ஆளாகிறார் நமது மாமன்னர்.
15-வது பொதுத்...
பேராக் : சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆட்சிக் குழு உறுப்பினரானார்
ஈப்போ : பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பானும் இணைந்து மாநில அரசாங்கத்தைக் கட்டமைக்கின்றன. இதைத் தொடர்ந்து பதவியேற்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியலில் ஜசெகவின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசனும்...
பேராக் மாநில மந்திரி பெசாராக சாரானி முகமட் நியமனம்
ஈப்போ : நடப்பு மந்திரி பெசார் அம்னோவின் சாரானி முகமட் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக பேராக் சுல்தானால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக்...