Home Tags 2018 உலகக் கிண்ணக் காற்பந்து

Tag: 2018 உலகக் கிண்ணக் காற்பந்து

2-1: சுவீடனை வீழ்த்தி உயிர்பெற்ற ஜெர்மனி

மாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 3-வது போட்டியில் 2-1 கோல் எண்ணிக்கையில் சுவீடனை வீழ்த்தியதன் மூலம், ஜெர்மனி மீண்டும் உயிர்பெற்று, அடுத்த சுற்றுக்கு செல்லும்...

உலகக் கிண்ணம்: மெக்சிகோ 2 – கொரியா 1 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது போட்டியில் மெக்சிகோ, தென் கொரியா இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் மெக்சிகோ முன்னணி வகித்து வருகிறது. முதல்...

உலகக் கிண்ணம்: பெல்ஜியம் 5 – துனிசியா 2 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான முதல் போட்டியில் பெல்ஜியம் 5-2 கோல் எண்ணிக்கையில் துனிசியாவைத் தோற்கடித்தது. பெல்ஜியம் - துனிசியா  இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஆட்டத்தின்...

(2-1) செர்பியாவைத் தடுத்து நிறுத்திய சுவிட்சர்லாந்து

மாஸ்கோ - நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 'இ' பிரிவு ஆட்டத்தில், 2-1 கோல் எண்ணிக்கையில் செர்பியாவை வெற்றி கொண்டதன் மூலம் சுவிட்சர்லாந்து 16 நாடுகள் கொண்ட...

உலகக் கிண்ணம்: நைஜீரியா 2 – ஐஸ்லாந்து 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் ஜூன் 23 பின்னிரவு 1.00 மணி நிலவரம்) நைஜீரியாவின் அகமட் மூசா ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது கோலை 75-வது நிமிடத்தில் அடித்ததைத் தொடர்ந்து நைஜீரியா 2.0...

இறுதி நிமிடங்களில் 2-0 கோல்களில் பிரேசில் வெற்றி

மாஸ்கோ - இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆட்டத்தில் பிரேசில் 2-0 கோல் எண்ணிக்கையில் சக தென் அமெரிக்க நாடான கோஸ்தா ரிக்காவைத் தோற்கடித்தது. 90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்த பின்னரும்...

3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாகவும், சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவாகவும்...

பெரு நாட்டிற்கு இனி வாய்ப்பில்லை – பிரான்ஸ் 1 – பெரு 0

மாஸ்கோ - நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தென் அமெரிக்க நாடான பெருவை வெற்றி கொண்டது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. சிறப்பாக...

1-1 : டென்மார்க் – ஆஸ்திரேலியா சமநிலை

மாஸ்கோ - இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டென்மார்க்கும் ஆஸ்திரேலியாவும் களத்தில் இறங்கிப் போராடின. இந்த ஆட்டத்தின் முடிவில் இரண்டு குழுக்களுமே 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டன.

ஸ்பெயின் முதல் வெற்றி! (ஸ்பெயின் 1 – ஈரான் 0)

மாஸ்கோ - நேற்று வியாழக்கிழமை (ஜூன் 20) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 கோல் எண்ணிக்கையில் ஈரானைத் தோற்கடித்துத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. நேற்று மலேசிய நேரப்படி அதிகாலை 2.00...