Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்
ஸ்டாலினுக்கு மைசூர்பாரு இனிப்பு வாங்கித் தந்த ராகுல் காந்தி!
கோயம்புத்தூர் : தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்ய ஏப்ரல் 12-ஆம் தேதி கோயம்புத்தூர் வந்தார் ராகுல் காந்தி. இது காலதாமதமான வருகை என்றாலும் நெல்லை, கோவை போன்ற இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார்...
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வீச்சால் காயம்!
விஜயவாடா (ஆந்திரா) - ஆந்திரா மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நபர் ஒருவர் கல் வீசித் தாக்கியதால் அவருக்கு இடது கண் புருவம் அருகில் காயம்...
இந்தியத் தேர்தல் 2024 : இணையத் தளங்களை கலக்கும் அரசியல் ஆய்வாளர்கள்!
சென்னை : உலகின் பெரும் பணக்காரர் – தொழில்நுட்ப சிற்பி - பில் கேட்ஸ் உதிர்த்த ஒரு வாசகம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும். ‘நீங்கள் செய்யும் ஒரு வணிகம் அல்லது தொழில் அடுத்த...
“அதிமுகவுக்கு 10 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும்!” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு
சென்னை : தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர்கள், திமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என ஒரு சார்பாகவே பெரும்பாலும் கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவின் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரு...
விருதுநகர் : ‘சித்தி’ ராதிகா – விஜய்காந்த் மகன் பிரபாகரன் மோதலில் பின்னுக்குத் தள்ளப்படுகிறாரா...
சென்னை : திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அங்கு மீண்டும் களம் காண்கிறார் மாணிக்கம் தாகூர். பெயரில்தான் தாகூரே தவிர உள்ளூர் தமிழர்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக...
கன்னியாகுமரியைக் கைப்பற்றுவாரா பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணன்?
கன்னியாகுமரி : எந்தெந்தத் தொகுதிகளில் தமிழ் நாட்டில் பாஜக வெல்லும் என்ற ஆரூடங்கள் எழும்போதெல்லாம் கைகாட்டப்படும் தொகுதி கன்னியாகுமரி. இந்தியத் திருநாட்டின் தென்முனைத் தொகுதி!
2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக நரேந்திர மோடி,...
திருநெல்வேலி தொகுதியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?
சென்னை : தமிழ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி நெருங்கி வரும் வேளையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னணி வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை என...
தற்கொலைக்கு முயன்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் மரணம்
ஈரோடு: கடந்த 2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக கட்சிக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.
இந்த முறை மதிமுகவுக்கு...
காங்கிரசால் கழற்றி விடப்பட்ட திருநாவுக்கரசு
சென்னை : எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் தீவிரமாக ஈடுபட்டு, அமைச்சராகவும் சட்டமன்ற அவைத் தலைவராகவும் பதவி வகித்தவர் திருநாவுக்கரசு. பின்னர் ஜெயலலிதாவுடன் கருத்து முரண்பாடு கொண்டு அதிமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி...
கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கையில் போட்டி!
சென்னை : எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையால்...