Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

ஆற்றில் மூழ்கிய சீன கப்பலில் இருந்து 20 பேர் உயிருடன் மீட்பு!

பீஜிங், ஜூன் 2 - சீனாவில் வீசிய கடும் புயலில் சிக்கிய பயணிகள் கப்பல் 458 பேருடன் ஆற்றில் மூழ்கியது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் அப்பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் 20...

இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு பயணம் – மோடி!

புதுடெல்லி, ஜூன் 2 - காங்கிரஸ் ஆட்சி சீர்குலைத்த இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அவர்...

ஈராஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து சவுந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா!

சென்னை, ஜூன் 2 - ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் ஈராஸ்...

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன் ஆதரவு தாருங்கள் – வைகோ, ஜி.கே.வாசனிடம் டிராபிக் ராமசாமி வேண்டுகோள்!

சென்னை, ஜூன் 2 - ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் தனக்கு ஆதரவு தரக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு கோரினார். அதேபோல தமிழ்...

மாணவர் கவீந்திரனின் மேற்படிப்பிற்கு பழனிவேல் 2 லட்சம் நிதியுதவி!

கோலாலம்பூர், ஜூன் 2 - எஸ்டிபிஎம் தேர்வில் 4ஏ பெற்று சாதனை படைத்த மாணவர் பி.கவீந்திரனின் மேற்படிப்பிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று 2 லட்சம் ரிங்கிட் (200,000) நிதியுதவி...

தென் ஆப்பிரிக்காவில் சிங்கத்தின் பிடியில் சிக்கிய சுற்றுலா பயணி பலி!

தென்ஆப்பிரிக்கா, ஜூன் 2 - தென்ஆப்பிரிக்காவில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில், சிங்கத்தின் பிடியில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். ஜோகனஸ் பெர்க்கில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் சுதந்திரமாகத் திரியும் சிங்கங்களைப் பார்வையிட...

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்யா திடீர் தடை!

மாஸ்கோ, ஜூன் 2 - ரஷ்யாவுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்ட மேற்கத்திய நாடுகளின் 89 தலைவர்களுக்கு ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வருகிறது. எனினும்,...

மிகுந்த எச்சரிக்கையுடன்தான் விளம்பரங்களில் நடிக்கின்றேன் – அமிதாப் பச்சன்!

புதுடெல்லி, ஜூன் 2 - ‘விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையுடனே நடந்து கொள்கிறேன்’ என நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம்  அளித்துள்ளார். நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் விளம்பர...

அன்வார் வழக்கை கவனமாகக் கையாளுங்கள் – மலேசியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூன் 2 - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கை கையாள்வதில் மலேசியா மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், அவ்வழக்கால் ஜனநாயகத்தில் 'உறையவைக்கும் அதிர்வுகள்' ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

நிதி முறைகேடு வழக்கு: ராஜபக்சே மனைவியிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை!

கொழும்பு, ஜூன் 2 - என்ஜிஓ நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவிடம் இன்று போலீஸார் 2 மணி நேரம் விசாரணை...