Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

மந்த நிலையில் ஐரோப்பிய பொருளாதாரம் – லாயிட்ஸ் வங்கியின் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்!

லண்டன், நவம்பர் 1 - பிரிட்டனின் புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றான லாயிட்ஸ் வங்கி (LLOYDS BANK) தனது செயல்பாட்டை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் சுமார் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பிரிட்டனின் மிக முக்கிய...

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்!

புதுடெல்லி, நவம்பர் 1 - ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேருக்கு...

நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதில் பெருமைதான் – டிம் குக் பகிரங்கப் பேச்சு! 

நியூயார்க், நவம்பர் 1 - ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தான் ஓரினச் சேர்க்கை கொள்வதில் பெருமை அடைவதாகவும், அது கடவுள் கொடுத்த பரிசு என்றும் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குக், அமெரிக்காவின்...

Play Fruit Ninja on Galaxy Note 4 with a real knife!

New Delhi, November 1 - Smartphone screens over the last few years have become quite strong. Using materials like Corning Gorilla Glass and Asahi DragonTrail...

கனிமொழி, ராசாவிற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு பதிவு!

சென்னை, நவம்பர் 1 - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டு பதிவு...

Co-pilot killed, pilot injured in Virgin Galactic spaceship crash in California!

Los Angeles, November 1 - A suborbital passenger spaceship being developed by Richard Branson's Virgin Galactic company crashed during a test flight on Friday at...

போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் மரணம்! 

புளோரிடா, நவம்பர் 1 - இந்தியாவில் கடந்த 1984–ம் ஆண்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபர் வாரன் ஆண்டர்சன், கடந்த செப்டம்பர் மாதம் 29-தேதி,...

சர்தார் வல்லபாய் படேல் இன்றி காந்தி முழுமை பெறமாட்டார் – மோடி பேச்சு

புதுடெல்லி, நவம்பர் 1 - சர்தார் வல்லபாய் படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை பெறமாட்டார் என படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். சர்தார் வல்லபாய் படேலின் 139-வது பிறந்த...

தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது

ஜோகூர்பாரு, நவம்பர் 1 - நேற்று முதல் பிரபல செல்பேசி  விளையாட்டு மென்பொருளான 'ஆங்ரி பெர்ட்ஸ்' (ஆத்திரப் பறவைகள்) அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஜோகூர் பாருவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்குள்ள கொம்தார்...

தென்கொரியாவிலேயே ஐபோன் 6 விற்பனையில் சாம்சுங்கை வீழ்த்தியது!

சியோல், நவம்பர் 1 - உலக அளவில் வெளியானது முதல் சாதகமான, சில நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகள் விற்பனையிலும், பயனர்களின் முன்பதிவுகளிலும் பெரும்...