Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

அஸ்மின் அலி மந்திரி பெசாராகத் தொடர்கிறார்

ஷா ஆலாம் - துன் மகாதீரின் அமைச்சரவையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், தற்காலிகமாக சிலாங்கூர் மந்திரி பெசாராகத் தொடர்வதற்கு சிலாங்கூர் சுல்தான் அனுமதி வழங்கியுள்ளார். புதிய மந்திரி பெசார் நியமிக்கப்படும்வரை அஸ்மின்...

எந்தப் பதவி? மகாதீருடன் அஸ்மின் அலி சந்திப்பு

புத்ரா ஜெயா - சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, திங்கட்கிழமை பதவியேற்கப் போகும் துன் மகாதீரின் அமைச்சரவையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் எந்தப் பதவியில் தொடர்வது...

எந்தப் பதவியில் நீடிப்பது? ஆலோசிக்கிறார் அஸ்மின் அலி!

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை துன் மகாதீர் அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து எந்தப் பதவியில் நீடிப்பது என்பது...

புதிய அமைச்சரவை! அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியைக் கைவிடுவாரா?

புத்ரா ஜெயா - எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஆச்சரியமான நபர் - டத்தோஸ்ரீ அஸ்மின் அலி. சில நாட்களுக்கு முன்னர்தான் சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்ட...

அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்

கிள்ளான் - சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீண்டும் நேற்று பதவியேற்றார். சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் கிள்ளான் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படியான சடங்கில் அவர் மந்திரிபெசாராகப்...

அஸ்மின் அலி அன்வாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்

கோலாலம்பூர் - மே 9 பொதுத் தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையோடு சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ...

ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் – 2 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் அஸ்மின்!

கோலாலம்பூர் - புக்கிட் அந்தபங்சா, கோம்பா தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நேற்று சனிக்கிழமை, ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் உள்ளிட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் சிலாங்கூர் காபந்து...

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் – அஸ்மின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்று, சிலாங்கூர் மாநிலம் மீண்டும் எதிர்கட்சியின் ஆட்சியின் கீழ் வந்தால், அரசாங்க ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கும் அதிகமான போனஸ் (ஊக்கத்தொகை) வழங்கப்படும் என...

சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது – அஸ்மின் அலி அறிவிப்பு!

ஷா ஆலம் - சிலாங்கூர் சட்டமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில், இஸ்தானா ஆலம் ஷாவில் கலைந்ததாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அறிவித்திருக்கிறார். சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்...

பாஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான் பிகேஆரில் இணைந்தார்!

சுங்கை பூலோ - சிலாங்கூர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான கைருடின் ஒத்மான், பாஸ் கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கை பூலோவில் நடைபெற்ற...