Home Tags இந்திய தூதரகம்

Tag: இந்திய தூதரகம்

மகாத்மா காந்தி கலாசாலைக்கு உதவிகள் வழங்கப்படும் – இந்திய தூதர் அறிவிப்பு

சுங்கை சிப்புட் - "இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும் மிகச் சிறந்த உலகத் தலைவராகவும் மதிக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ்ப்பள்ளி செயல்படும் செய்தியை அறிந்த பொழுது நான் மிகவும்...

மகாத்மா காந்தி குறித்து அன்வார் இப்ராகிம் உரை (ஒலி வடிவம்)

கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் கடந்த 1 அக்டோபர் 2018-இல் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிகேஆர் கட்சித்...

ஜனவரி 2019-இல் குஜராத்தில் பிரம்மாண்ட வணிக மாநாடு

கோலாலம்பூர் – அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரில் நடைபெறும் ‘குஜராத் வணிக உச்சநிலை ’ மாநாட்டில்...

மகாத்மா காந்தி நினைவு தபால் தலை – அன்வார் வெளியிட்டார்

கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவுத் தபால் தலையை, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட...

“காந்தியின் மாணவன் நான் – அவரிடம் கற்றுக் கொண்டது மன்னிக்கும் தன்மை” – அன்வார்...

கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகாத்மா காந்தியின் தத்துவங்களும்,...

இந்தியத் தூதரகத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டம் (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்ட இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகமும் கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை விருந்துபசரிப்புடன் கோலாகலமாகக் கொண்டாடியது. ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த...

பிரதமர் – சுப்ரா தலையீட்டால் விசா கட்டணங்கள் மாற்றமில்லை!

புதுடில்லி - இந்திய வருகையை முன்னிட்டு தற்போது புதுடில்லியில் இருக்கும், பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகா தேசியத் தலைவரும்,  சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோரின் தலையீடு காரணமாக,...

டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனின் 94-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

கோலாலம்பூர் – நாடறிந்த வணிகப் பிரமுகரும், நிறைய அறப்பணிகள் செய்து வருபவருமான டான்ஸ்ரீ டத்தோ எல்.கிருஷ்ணன் தனது 94-வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். மலேசியத் திரைப்பட உலகுக்கு அளப்பரிய பணிகள், பங்களிப்பை வழங்கியவர்...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையம் புதுடில்லியில் மோடி திறந்து வைக்கின்றார்! இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!

புதுடில்லி – காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் உள்ள தூதரக வளாகமான சாணக்கியபுரியில் “பிரவாசி பாரதிய கேந்திரா” என்ற புதிய மையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர...

முன்னாள் ஐஎன்ஏ வீரர்களே திறந்து வைத்த நேதாஜியின் திருவுருவச் சிலை!

கோலாலம்பூர் - கடந்த ஜூன் 18ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் இயங்கிவரும் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரும், இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கித் தலைமையேற்று நடத்தியவருமான நேதாஜி...