Home Tags ஐபோன்

Tag: ஐபோன்

புதிய ஐஓஎஸ் 13 – ஐபோன் 6-க்குக் கிடையாது

சான் ஓசே (கலிபோர்னியா) - கடந்த திங்கட்கிழமை ஜூன் 3-ஆம் தேதி தொடங்கிய ஆப்பிள் அனைத்துலக தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான மாநாட்டில் அந்நிறுவனத்தின் அடுத்த கட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் கண்டன. ஆப்பிள் ஐபோன்கள்...

ஐ-போன்களின் விற்பனை சரிகின்றது

சான் பிரான்சிஸ்கோ – ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து தங்களின் பழைய மாதிரி (மாடல்) இரகங்களையே பயன்படுத்தி வருவதால் புதிய ஐ-போன்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின்...

ஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

அமெரிக்கா: எதிர்பார்த்ததைவிட குறைவான ஐபோன்கள் விற்கப்பட்டதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனம், சில பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை தற்காலிகமாக நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி டிம் குக் (Tim Cook),...

3 புதிய வகை ஐபோன்கள் – iPhone XS, iPhone XS Max, iPhone...

குப்பர்ட்டினோ – கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஆப்பிள் விடுத்த புதிய சாதனங்களுக்கான அறிவிப்புப்படி 3 புதிய வகை ஐபோன்கள் விரைவில் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை iPhone XS, iPhone XS Max,...

ஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன

குப்பர்ட்டினோ – ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது நட்சத்திரத் தயாரிப்பான ஐபோன் செல்பேசியில் பல புதிய நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதுடன், மேலும் சில புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தும். உலகம்...

செராசில் சலுகை விலை ஐபோன் வாங்க அலைமோதிய கூட்டம்!

கோலாலம்பூர் - செராஸ் மைடவுன் வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் 'சுவிட்ச்' என்ற மொத்த விற்பனைக் கடையில் ஐபோன் தயாரிப்புப் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படவிருப்பதாக சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் அறிவிப்புகள்...

மெய்யோடு எழுதுதல் : செல்லினத்தின் வசதி இனி ஐபோனிலும் கிடைக்கும்!

மெய்யோடு எழுதுதல் – மெய் எழுத்துகளை மட்டும் தட்டி சொற்களை உள்ளிடும் வசதி. இது, 2015ஆம் ஆண்டு வெளிவந்த செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த வசதி இன்று செல்லினத்தின்...

செல்லியல் செயலி : ஐ.ஓ.எசுக்கான புத்தம் புதிய பதிகை!

தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் செல்பேசி செயலி மற்றும் இணையம் என இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் முதல் இணைய ஊடகமான ‘செல்லியல்’ வெற்றிகரமாக தற்போது 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில்...

ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

குப்பெர்டினோ (கலிபோர்னியா) - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான 'ஐபோன் எக்ஸ்'-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம்...

திறன்பேசி வாங்கப் போகிறீர்களா? – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்!

கோலாலம்பூர் - இன்றைய காலத்தில் திறன்பேசி என்பது நம்முடைய வாழ்வில் ஒரு அங்கமாகக் கலந்துவிட்டது. தகவல் தொடர்புக்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், ஆவணங்களை சேமித்து வைப்பதற்கும், இணையப் பயன்பாடுகளுக்கும் திறன்பேசிகள் நமக்கு மிகவும் உதவியாக...