Home Tags ஐபோன்

Tag: ஐபோன்

மெய்யோடு எழுதுதல் : செல்லினத்தின் வசதி இனி ஐபோனிலும் கிடைக்கும்!

மெய்யோடு எழுதுதல் – மெய் எழுத்துகளை மட்டும் தட்டி சொற்களை உள்ளிடும் வசதி. இது, 2015ஆம் ஆண்டு வெளிவந்த செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த வசதி இன்று செல்லினத்தின்...

செல்லியல் செயலி : ஐ.ஓ.எசுக்கான புத்தம் புதிய பதிகை!

தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் செல்பேசி செயலி மற்றும் இணையம் என இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் முதல் இணைய ஊடகமான ‘செல்லியல்’ வெற்றிகரமாக தற்போது 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில்...

ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

குப்பெர்டினோ (கலிபோர்னியா) - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான 'ஐபோன் எக்ஸ்'-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம்...

திறன்பேசி வாங்கப் போகிறீர்களா? – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்!

கோலாலம்பூர் - இன்றைய காலத்தில் திறன்பேசி என்பது நம்முடைய வாழ்வில் ஒரு அங்கமாகக் கலந்துவிட்டது. தகவல் தொடர்புக்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், ஆவணங்களை சேமித்து வைப்பதற்கும், இணையப் பயன்பாடுகளுக்கும் திறன்பேசிகள் நமக்கு மிகவும் உதவியாக...

எச்சரிக்கை: ஐபோன்களை முடக்கும் 3 நிமிடக் காணொளி!

சிங்கப்பூர் - காணொளி ஒன்றை பார்த்த பின்னர், ஆப்பிள் ஐபோன்கள் பயன்படுத்த இயலாத படி முடங்கிவிடும் வகையில் புதிய 'பக்' எனப்படும் வழு (Crash bug) ஒன்று தாக்குவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தக் குறிப்பிட்ட...

ஐ-போன்களில் தமிழ் எண்கள்! பயனர்கள் பெருமிதம்!

கோலாலம்பூர் - தமிழில் எண்கள் எழுதப்படும்போது 1,2,3 எனத் தோன்றும் தற்போதைய உரோமன் வடிவங்களிலேயே இன்று எழுதப்படுகின்றன. இருப்பினும், தொன்மையான மொழியான தமிழில் எண்களுக்கும் தனிவடிவங்கள் உள்ளன என்பதையும், அவை சில பத்தாண்டுகளுக்கு முன்னும் வழக்கில்...

மார்ச்சில் வெளியாகிறது ஐபோன் 5எஸ்ஈ!

கோலாலம்பூர் - விலை உயர்ந்த தயாரிப்புகளையே வெளியிட்டு பழக்கப்பட்ட ஆப்பிள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியிட இருக்கும் ஐபோன் வழக்கத்திற்கு மாறாக விலை மலிவானதாக இருக்கும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில்...

ஐபோன் 6சி பற்றி வியக்க வைக்கும் ஆருடங்கள் கிளம்பியாச்சு!

கோலாலம்பூர் - தொழில்நுட்பக் கருவிகள் பற்றி பேச்சைத் தொடங்கினாலே, இளசுகளின் பேச்சுகள், ஐபோன் பற்றியத் தகவல்கள் இல்லாமல் முற்று பெறுவது இல்லை. ஆப்பிள் அடுத்து எப்போது புதிய ஐபோனை வெளியிடும்? என்ன மாதிரியான...

இனி ஐபோனில் வரைந்து தள்ளலாம் – வருகிறது ‘பேப்பர்’ செயலி! 

  கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஃபிப்டித்ரீ' (FiftyThree) நிறுவனத்தின், 'பேப்பர்' (Paper) செயலி வெகு விரைவில் ஐபோன்களிலும் மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த பேப்பர் செயலி,...

‘ஐமெஸ்ஸேஜ்’ மூலம் ஐபோன்களுக்குள் ஊடுருவும் புதிய பக் – எச்சரிக்கை!

கோலாலம்பூர், மே 28 - 'ஐமெஸ்ஸேஜ்' (iMessage) மூலம் ஊடுருவும் புதிய 'பக்' (Bug) ஐபோன்களை செயலிழக்கச் செய்வதாக சமீபத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. இந்த புதிய பக் பற்றிய செய்திகளை ஆப்பிள்...