Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் மீது தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை - ஆண்டாள் பற்றி சர்ச்சைக் கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்துவின் மீது கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை இரத்து செய்யக் கோரி வைரமுத்து...

வைரமுத்துவுக்கு எதிராக யாரோ மக்களைத் தூண்டுகிறார்கள்: வைகோ

சென்னை - ஆண்டாள் பற்றி தான் கூறிய கருத்து, ஆய்வு நூல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கவிஞர் வைரமுத்து விளக்கமளித்தும் கூட, அவருக்கு எதிராக யரோ மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என மதிமுக...

வைரமுத்துவுக்கு எதிராக சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம்!

சென்னை - ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர்...

ஆண்டாள் விவகாரம்: வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டம் வலுக்கிறது!

சென்னை - ஆண்டாளைப் பற்றி சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மாலை, ஜீயர்கள், மடாதிபதிகள்,...

வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் – தமிழ்நாடு பிராமணர் சங்கம்!

சென்னை - ஆண்டாள் குறித்து சர்ச்சையாகப் பேசியதற்காக, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பிராமணர்...

ஆண்டாள் விவகாரத்தில் சாதிக் கலவரத்திற்கு வித்திடுகிறார்கள்: கி.வீரமணி

சென்னை - ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக் கருத்து கூறியதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென அங்கு போராட்டம் நடத்தி வரும் ஆண்டாள் பக்தர்கள் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரத்தில்...

வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும் – ஆண்டாள் பக்தர்கள் உண்ணாவிரதம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் - ஆண்டாளை இழிவாகப் பேசியதால் கவிஞர் வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜ ஜீயர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது. தினமணி நாளிதழ் ஏற்பாட்டில் விருதுநகர்...

“புண்படுத்துவது என் நோக்கமல்ல” – வைரமுத்து விளக்கம்!

சென்னை - தினமணி நாளிதழ் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்துவின் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும்...

7-வது முறையாக தேசிய விருது – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி!

சென்னை - நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 64-வது தேசிய விருதுகளின் படி, கடந்த ஆண்டு, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தர்மதுரை' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'எந்தப் பக்கம்' என்ற...

“காற்று வெளியிடை” – வைரமுத்துவின் ‘வான்’ பாடல் வரிகள்!

சென்னை - மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரப் போகும் படம் 'காற்று வெளியிடை'.கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இணையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்...