Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

ஒராங் ஊத்தான்களை வைத்து சுயலாபம் தேடும் பிரபல 5 நட்சத்திர விடுதி – அரசு...

கோத்தா கினபாலு, ஜூலை 23 - அனாதையாய் விடப்பட்ட மனிதக் குரங்குகளுக்கு ( orang utans) மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதாக பிரபல ஆடம்பர தங்கும் விடுதியான ஷங்ரி லா ராசா...

சென்னையில் காவல்துறைக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் 50 ஏக்கரில் அமைகிறது

சென்னை, ஜூலை17- காவல்துறையினருக்கென்றே தனியாக ஒரு பல்கலைக் கழகம் 50 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்குமுன் விளையாட்டுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகம்’ விளையாட்டுப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டது. தற்போது, காவல்துறையினருக்கென்று தனியாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது...

லோ யாட் மோதல்: மேலும் 18 பேர் கைது!

கோலாலம்பூர், ஜூலை 14 - லோ யாட் வணிக வளாகத்திற்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரச் சம்பவம் தொடர்பில் கடந்த 2 நாட்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 16 முதல் 40...

மசூதி மீது பன்றி இறைச்சி வீசியவருக்கு 3 மாதச் சிறை

பட்டர்வொர்த், ஜூலை 10 - மசூதி ஒன்றின் மீது பன்றி இறைச்சியை வீசியவருக்கு நீதிமன்றம் 3 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. லீ டியான் சோங் (41 வயது) என்ற அந்த ஆடவர், தமது குற்றத்தை...

பினாம்பிங்கில் கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்த பெண் மீட்பு!

கோத்தா கினபாலு, ஜூலை 9 - பினாம்பாங் என்ற இடத்தில், கடல் உணவுக் கடை ஒன்றின் அருகில், இன்று மதியம் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்ததை...

மலிவு விலைத் தங்கும் விடுதிகளில் கொள்ளையடித்த 7 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 2 - பத்துக்கும் மேற்பட்ட தங்கு விடுதிகளில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஒரு மாதக் கண்காணிப்புக்குப் பின்னர் இக்குறிப்பிட்ட சந்தேக நபர்களை இரு வெவ்வேறு...

முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் சடலமாக மீட்பு

பெலுரான், ஜூலை 1 - சுங்கை பெய்தானில் உள்ள கம்போங் கபுலுவில் முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், அவரது கால்கள் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரம்சா லாவ் என்ற 57 வயதான அந்த ஆடவரின்...

ஆடை விவகாரம்: சுங்கை பூலோ மருத்துவமனை மன்னிப்பு!

கோலாலம்பூர், ஜூன் 24 - குட்டைக் கால்சட்டை அணிந்து வந்த பெண்ணுக்குச் சுங்கை பூலோ பொது மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் நுழைவதற்காக அப்பெண் தனது இடுப்பைச் சுற்றி ஒரு துண்டைக் கட்டிக்கொள்ள...

தாமான் துன் பூங்காவில் பதுங்கி இருக்கும் கொள்ளையர்கள்! காவல்துறை சுற்றிவளைப்பு!

கோலாலம்பூர், ஜூன் 4 - தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் அமைந்திருக்கும் தாமான் லெம்பா கியாரா பூங்காவில் மறைந்திருக்கும் ஆயுதமேந்திய கும்பலைப் பிடிக்க காவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது. நேற்று அதிகாலை...

மாட் மலாயா போதை மருந்து உட்கொண்டது பரிசோதனையில் உறுதி!

கோத்தகினபாலு, ஜூன் 4 - கோத்தா கினபாலு மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாசாங் பகுதியில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட மாட் மலாயா போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சபா காவல்துறையினரால் கடந்த சில...