Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

வாக்குமூலம் அளிக்க முஜாஹிட் அழைக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர்: இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு இன்று வரவழைக்கப்பட்டுள்ளார். அமானா துணைத் தலைவருமான அவரின் வாக்குமூலம் மாலை 5.30 மணிக்கு எடுக்கப்படும். "டி5 இன்று மாலை...

லோக்மான் நூர் அடாம் கைது

கோலாலம்பூர் : முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 1) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய தீவிர ஆதரவாளராக...

காவல் துறையினரிடமிருந்து தப்பித்தவர் போகா சட்டம் கீழ் தடுத்து வைப்பு

கோலாலம்பூர்: எம்ஏசிசி தலைமையகத்தில் அக்டோபர் 11 அன்று விடுவிக்கப்பட்ட பின்னர் காவல் துறையினரிடமிருந்து தப்பித்த நபர் இப்போது குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) 1959-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மக்காவ் மோசடி கும்பல் மற்றும்...

ரோனி லியு காவல் துறை பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகை மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலைமைக்கு தொடர்பில்லாதது என்று ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு தெளிவுபடுத்தியுள்ளார். லியு காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார. இதுவரை எந்தவிதமான...

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

கோலாலம்பூர்: பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் காவல் துறைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவானைக் கைதுசெய்து, அவருடைய...

சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு கைது!

கோலாலம்பூர்: சுங்கை பேலேக் சட்டமன்ற உறுப்பினர்ரோனி லியு மாமன்னருக்கு எதிராக தேசத் துரோகக் கருத்து வெளியிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் அதன் மன்னருக்கு எதிராக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டாதை குறிப்பிட்டு அவர்...

தப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது

கோலாலம்பூர்: இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாகிய பின்னர், மக்காவ் மோசடி மற்றும் இயங்கலை சூதாட்ட கும்பல் தலைவரான கோ லியோங் இயோங், காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். கோ, 32, அல்லது ஆல்வின்...

பினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது

ஜோர்ஜ் டவுன்: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துக்களை கறுப்பு சாயம் பூசிய, இரண்டு மலாய் உரிமை ஆர்வலர்கள் இங்குள்ள பட்டாணி சாலை காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரித்த பின்னர்...

கொவிட்19: 10,000 காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு சாதகமானதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர் 10,000- க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். குறைந்தது 200 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்...

மாமன்னருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதில் ரோனி லியுவும் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர்: மாமன்னருக்கு எதிராக தேசத் துரோக கருத்துகளை வெளியிட்ட நான்கு சமூக ஊடக இடுகைகளை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். இதில் ஜசெக தலைவர் ரோனி லியூவின் முகநூல் பதிவும் விசாரிக்கப்படுகிறது. புக்கிட் அமான் தலைவர்...